பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 6. செயப்படுபொருளின் அறிகுறி என்ன ? 7. எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்களை ஒரு வாக்கியத்தில் எப்படி அறியலாம் ? 8. தோன்ரு எழுவாய் ' என்பது யாது? பயிற்சி - 24 1. கீழ் வருவனவற்றுள் வாக்கியங்களையும் சொற்ருெடர் களையும் பிரித்தெழுதுக : கந்தன் வந்து பந்து, நண்டு வளையில் நுழைகிறது, நீ சென்ற ஊர், ஊர் அடங்கிற்று, வேலன் பம்பரம் ஆடினன், பட்டுத் துணி வாங்கு, பாடம் எழுது, ஒடிப் போ, நடந்து போய், எல்லோரும் உட்காருங்கள்.

அவன் ஒரு சத்திரத்தில் தங்கினன். அவர்கள் பல இடங்களுக்குச் சென்றனர். கள் குடி பலத்தைக் குறைக்கும். ஆண் குழந்தை பிறந்தது. கண்ணேத் தோண்டிஞர். நீ நல்ல வழியைப் பின்பற்று. திரு வள்ளுவர் திருக்குறளை எழுதினர். அவள் பாட்டுப் பாடினுள். சுந்தரம் பலகை எடுத்தான். பசு பால் கொடுக்கும். நன்ருய்ச் சொன்னுய் ! இப்ப டி ச் சொல்லுகிருன். இன்னும் எழுதுகிறேன். நகை திருடி அகப்பட்டுக்கொண்டான். புறப்படு, போக ாைம்-இவற்றுள் எழுவாய் எது? எப்படி ? o 3. செயப்படுபொருள் வராத வாக்கியம் ஐந்து எழுதுக. 4. நடந்தான், வருகிருன் திட்டினன், கட்டுவான், தூங் கின்ை வைத்தனர், எழுந்தது, எடுத்தனள், படுத் தி இது, கெஞ்சின்ை-இவற்றுள் செயப்படுபொருள் பெற்றும், பெருதும் வந்த வினைகள் எவை ?