பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 நிறுத்துக் குறிகள் 11. காம் ஒன்றை வாசிக்கும்போது பொருள் விளங்கும்படி வாசிக்க வேண்டும். கட கட என்று வாசிக்கக் கூடாது. எவ்விடங்களில் நிறுத்தி வாசிக்க வேண்டுமோ, அவ்விடங்களில் எல்லாம் நிறுத்தியே வாசிக்க வேண்டும். அவ்வாறு நிறுத்தி வாசிப்பதற் குச் சில குறிகள் (அடையாளங்கள்) இருக்கின்றன: அவை காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, முற்றுப்புள்ளி, வினுக்குறி, ஆச்சரியக்குறி என்பன. நீங்கள் இவ்வகுப்பில் முற்றுப்புள்ளியையும், வினக் குறியையும் உபயோகிக்கும் விதத்தைத் தெரிந்து கொள்ளுதல் போதுமானது. 12. இது முற்றுப்புள்ளி. இதை ஆங்கிலத்தில் (Fuistop) என்பர். இதை நாம் வாக்கியம் முடிந்த வுடன் அமைக்க வேண்டும். இங்கு நான்கு மாத் திரை நேரம் நிறுத்தி வாசிக்க வேண்டும். ஒரு மாத்திரை என்பது, ஒருமுறை கண் இமைக்கும் நேரம், (உ.ம்) நான் காலையில் எழுந்தேன். நீங்கள் தாளேக்கு வாருங்கள். 13. ? இது வினுக்குறி. இ.து ஆங்கிலத்தில் இண் LTTG456,23r Lorfá65'. (Interrogation mark) argărin வழங்கப்படும். இக்குறியைக் கேள்வி வாக்கியத்தின் இறுதியில் உபயோகப்படுத்த வேண்டும். இங்கு இரண்டு மாத்திரை நேரம் கிறுத்தினுல் போதும்.