பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 கேள்விகள் பெயர் எத்தனை வகைப்படும் ? அவை எவை. : பொதுப் பெயராவது யாது ?

சிறப்புப் பெயராவது யாது ? 1. பொதுப் பெயருக்கும் சிறப்புப் பெயருக்கும் பத்துப் பத்து உதாரணம் தருக. 2. கீழ் வருவனவற்றில் எவை பொதுப் பெயர் எவை சிறப்புப் பெயர் ? மனிதன், பாலன், மீன், சுரு, குருவி. பறவை, செடி, மல்லிகை, பூ, கரடி, மிருகம், மதுரை, ஊர், கிராமம், பாலூர், வண்டி, மாட்டு வண்டி வினேயால் அணையும் பெயர் 9. ஒரு வினைமுற்று, பெயர்ச்சொல் தன்மை அடைந்து வேற்றுமை உருபுகளைப் பெற்று வருவது வினையாலனேயும் பெயராம். (உ-ம்) வந்தான் - வினைமுற்று. வந்தானை - வினையால் அணையும் பெயர். கேள்விகள் 1. வினையால் அணையும் பெயராவது யாது? 2. வினையால் அணையும் பெயருக்குப்பத்துஉதாரணம் தருக. இ. 台