பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鸥_L 可蛇*临雷

106

உயர்நீதி மன்றம்

ardent devotee of Angalapara meswari. உபாசனை- வழிபாடு, worship. உபாசி- வழிபடு, worship. அம்பாளை

Lit: Worship Ambal. உபாத்தியாயர்- ஆசிரியர், teacher, educator. உபாத்தியாயர் தொழில் ஒரு புனிதத் தொழில். Teacher's profession is a noble professoin. உபாதை- நோய்நிலை, indisposition, Suffering. Guujiào)/6 so 2 LT60g, the suffering from stomach-ache. e um ulb- sug), method, device. இதைச் செய்வதற்குரிய உபாயம் ung? What is the method of doing this? உம்மணாம் மூஞ்சி- கலகலப்பாக ®)<ύςυΠgçuçìr, a morose person. அவன் ஒர் உம்மணாம்மூஞ்சி, He is a morose person. e_Louom - gyuż torr, mother - the term

used by Tamil Muslims. உம்மைத் தொகை-(இலக்) 'உம்' என்னும் இடைச்சொல் மறைந்து 6)1(56 131. (gram) a phrase in which the particle 'p th’ is understood. (e.g) செடி கொடி (செடியும், கொடியும்) உமி- நெல்லின் புறத்தோல், husk.

GHzb 2 ló, paddy husk. உமிழ்- 1. துப்பு, spt. இங்கே உமிழ். spit here. 2. Gausfi'il 1633, emit. கதிரவன் வெளிச்சத்தை உமிழ்கிறது. The sun emits light. உமிழ்நீர்- எச்சில், saliva. உமிழ்நீர்ச் சுரப்பி - எச்சிலை உருவாக்கும் உறுப்பு, Salvary gland. உமிழ்நீர்ச் சுரப்பிகள் வாயில் 2, Giróstol. Salivary glands are found in the mouth.

planto- LTsfasgo, Goddess Umai. E.ů- 15h35 gysol , be redeemed. உலகம் உய்ய மகான்கள் அவதரிக் @gårprřægir. Savants are born to redeem the World. உய்த்தறி- உய்த்துனர், guess, inter. நீ உய்த்தறிந்தது சரி. What you inferred is correct. உய்வு- redemption. உலக உய்வு,

redemption of the world.

உயர்த்து, raise. உன் கைகளை உயர்த்து. Raise your hands. 2. உயர்வு, ise. காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. The cost of vegetables has risen. 3. udğı`ılğlçi) a us, rise in dignity. உயர்- மேல். உயர் படிப்பு, higher

studies, உயர்ச்சி- உயர்வு, உயரம், elevation. உயர்திணை- மனிதர், தேவர் முதலி யோரை உள்ளடக்கியது. Rational beings including humans and gods. உயர்ந்த- உயரமான, high. உயர்ந்த

uponso, high mountain. உயர்ந்த பட்சம்- அதிக அளவு, maximum. உயர்ந்தபட்சக் கூலி, maximum wages. உயர்ந்தோங்கு- சிறப்படை flourish. நாட்டின் வருமானம் உயர வேண்டுமானால், தொழில்கள் உயர்ந்தோங்க வேண்டும். The industries should flourish in order to enhance the national income. உயர்நிலைப் பள்ளி- 6 முதல் 10 வகுப்புகள் வரையுள்ள பள்ளி, high school having standards from VI to Х.

உயர்நீதி மன்றம்- ஒரு மாநிலத்தில் மற்ற நீதிமன்றங்களைக் கட்டுப்

உயர்- 1.