பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்பிழை

அவர் தன் உயிர்ப்பு இழந்தார். He lost his breath. 2, uji to Litrust 31, breathing test. உயிர் பிழை- சாவிலிருந்து தப்பு, survive, விமான விபத்தில் ஒரு சிலரே உயிர் பிழைத்தனர். In the aircrash, only a few people survived. உயிர் மூச்சு- இன்றியமையாதது, breath of life சுதந்திரம் என் உயிர் eygs: Freedom is the breath of my life. உயிர்மெய். உயிர் எழுத்தும் மெய் யெழுத்தும் சேர்ந்த எழுத்து 'க' Qpgs, 'ơi” cuơng. vowèi consonant. ஆங்கிலத்தில் உயிர்மெய் எழுத்துகள் இல்லை. உயிர்வாழ்- உயிரோடிரு, live. உனக் காகத் தான் நான் உயிர் வாழ்கி Gipsis. I live for your sake only a uşiţei ()- Go, give up one's life. வீரர்கள் தம் நாட்டிற்காக உயிர் assol Jouffs.<r. Soldiers give up their lives for the sake of the country. உயிரணு- அடிப்படையான உயிர்ப் பொருள், cell, உயிரின் அமைப்பு அலகும் செயல் அலகும் உயிரணு aungth. The cell is the structural and functional basis of life, e-uS f- z oo, living thing. 2 ff. தொழில் நுட்பவியல், biotechnol. ogy fficiargyuî fiustusb, microbiology உயிரியல்- தாவரம், விலங்கு முதலிய வற்றை ஆராயும் துறை, biology, the study of plants and animals. e_u^ fl uJ á g å æ m- biological park. அண்ணா உயிரியல் பூங்கா. Anna Biological park.

108

உரக்க

e_i afp-gp, lose one's life. Glutrifici எண்ணற்றோர் உயிரிழக்கின்றனர். In War, millions lose their lives. உயிரினம்- உயிர்ப் பொருள்கள், living

things. உயிரூட்டு- எழுச்சியளி,give life கதை இப்படத்திற்கு உயிர் ஊட்டுகிறது. Story gives life to this film. உயிரெடு- தொல்லை கொடு, annoy. தேவையில்லாமல் ஏன் என் உயிரை எடுக்கிறாய்? Why do you annoy me unnecessarily? உயிர் எழுத்து- உயிர், Vowel. 'அ' முதல் 'ஒள' வரை உயிர் எழுத்துகள் Vowels in English (e.g.) a,e,i,0, u. ஆங்கில உயிர் எழுத்துகள் ஐந்தும் p_sirçT Çffrgi) "EDUCATON" உயிரைக் கொடு- அதிகம் உழை, work hard. 5 Tak 2, uf so 5 4 கொடுத்து இந்த வேலையைச் Gorūgīcìróarsi. I have worked hard to finish this Work, உயிரை வாங்கு- உயிர் எடுத்தல், take a toll of life, Gorut'il sulci, Lau Guff உயிரை வாங்கியுள்ளது. The fierce storm has taken a heavy toll of life. உயிரோட்டம்- உணர்வியல்பு, vitality. இக்கதையில் உயிரோட்டம் » girang. There is vitality in this story. உயில்- ஒருவர் தன் மரணத்திற்குப் பின் தன் சொத்துக்கள் இன்னா ருக்குச் சேரும் என எழுதி வைக்கும் விருப்ப ஆவணம், will என் தந்தை எனக்கு ஒர் உயில் விட்டுச் சென் Mycrossrs. My father has left me a will. உரக்க- பலத்த ஒலியுடன், loudly, அவன் உரக்கச் சிரித்தான். He laughed loudly.