பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரிமைப்பங்கு

உரிமைப்பங்கு- உரிமையாகக் கிடைக்கும் தொகை, royalty என் நூலுக்கு நல்ல உரிமைப் பங்கு £60–$5p 5. I get good royalty for my books. உரிமையாக்கு- சொந்தமாக்கு, leave something to somebody. „gyig, stad தம் நிலங்கள் சிலவற்றைப் பூதானத்திற்கு in foupus joirs. That landlord left some of his sands for the Bhoodan Movement. உரிமையாளர்- உரிமைக்குரியவர், owner, proprietor. 3:35, a footnurst airs, owner of the shop. உரிமையியல்- சொத்துப்பத்துத் தொடர்பானது, the civi, உரிமை யியல் நீதிமன்றம், civil court. உரிய- உரித்தான, due, உனக்குரிய Låloo&# GL10). Get your due share. உரு- 1. பிம்பம், image. மாய உரு, virtual image. 2 sistemui 2 (5, real image, guqiuq(j, mirror image, 2. உருவம், figure, கனத்த உருவம், heavy figure. உருக்கம்- நெகிழச்செய்யும், moving. உருக்கமான வேண்டுகோள், a moving appeal. உருக்கு- 1. உருகுமாறு செய், melt.

உரிமையாளர்

இரும்பை உருக்கு, Met the iron.

2. எஃகு, steel உருக்காலை, Steel mill, உருக்குலை- வடிவத்தைக் கெடு, disfigure, சமூக விரோதிகள் சிலர் அச்சிலையை உருக்குலைத்தனர். A few antisocial elements disfigured that statue. உருக்கொள்- தோன்று, form. வங்கக் குடாக்கடலில் புயல் தோன்றி

110

உருண்ட

உருப்படியாக

usoirs, 3). A storm has formed in the Bay of Bengal. உருகு- , இளகு, met, பனிக்கட்டி உருகுகிறது. ice mets. 2. நெகிழ், melt. Heart melts. உருகுநிலை- திண்மம் நீர்ம நிலைக்கு மாறும் நிலை, melting point, பனிக் கட்டியின் உருகுநிலை 0° Gg. The melting point of ice is 0°Ꮯ. உருட்டல் மிரட்டல்- அச்சுறுத்தல், threat, intimidation, 2 går » (G1 , si மிரட்டலுக்கு நான் கவலைப்பட afficians. I am not worried about your intimidation. உருட்டு- 1. உருளச்செய், roll. 1 o'n !Tgwu! 2 (51' Ğ. Roll the barrel. 2. a_{56337 sol ufrág, make a bali. சோற்றை உருண்டையாக்கு, Make the rice into a ball. உருட்டு புரட்டு- பித்தலாட்டம், fraud. உன் உருட்டு புரட்டை விட்டுவிடு. Give up your fraud.

கோளமான, round. * (533.71 (op.3.1%, round face. உருண்டு திரண்ட- well-buit, உருண்டு திரண்ட உடற்கட்டு, well buitphysique, உருண்டை- கோளம், sphere, உலகம் 9ff 2 (54*si 6ol , The world is a sphere. G+mi) syG5 or sol , ball of cooked - rice. s-g8gl- spati, Guny6, Urudu. A Parsi

language. உருப்படி- பொருள், article. எத்தனை 2 (5t'll to 3¢ir? How many articles? உருப்படியாக- பயனுள்ள வகையில், concretely. § 2 (5 to Li oluj fro;4 செய்த செயல்கள் என்ன? What things have you done concretely?