பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருப்படு

உருப்படு- முன்னேறு, progress. வாழ்க்கையில் உருப்படி நன்கு * Gop. Work hard to progress in life. உருப்பெருக்காடி- உருவைப் பெருக்கிக் காட்டும் கண்ணாடி, magnifying glass, lens. உருப்பெறு- வடிவம் பெறு, form. நீ கதை எழுத ஒரு கருத்து உருவாக்க Gaucis Gup. You must form an idea to write a story. உருப்போடு- நெட்டுருச் செய், get by heart. மனப்பாடச் செய்யுளை 2 (51,3LT6, Get by heart the memorietor poem. உருபன்- பொருள் அடிப்படையில் பிரிக்க இயலாத சொல் பகுதி, morpheme 'கண்கள் இதில் கண், கள் என இரு உருபன்கள் உள்ளன. Morpheme, the smallest meaningful Unit into which a Word can be divided. ‘Eyes' This word contains two m:sphemes: eye-s, உருபு பொருளின் வேற்றுமையைக் காட்டும் இடைச்சொல், case suffix, preposition. q, rI 6šı + fl Li; வேற்றுமை உருபு 'கு' ஒரு பரிசு அவனுக்குக் கொடுக்கப்பட்டது. Dative case suffix "to". A prize was given to him. உருமால்- முண்டாக, turban. உருமால் புலவன் பாரதி. The turbanned poet Bharathi. உருவ அமைதி வடிவ ஒழுங்கு, harmonyinform. @43;gngustai, o (bau you? p. Grang. This story has harmony in form. - உருவகப்படுத்து- 1. உருவகமாகக் sapi, o Gaust, describe in metaphor. இக்கதையில் 'கிளி என்பது ஒரு பெண்ணுக்கு உருவகமாகப் பயன்

111

உருவகம்

1 16503. In this story'parrot' is used as a metaphor for a woman. 2. கற்பனை செய்து கொள்.imagine, கதை எழுதும் பொழுது தகுந்த முறையில் நிகழ்ச்சிகளை உருவகப் படுத்திக் கொள்ள வேண்டும். Before writing a story, imagine events in a fitting manner. உருவகம்- இலக்) உவமானத்தையும் உவமேயத்தையும் வேறுபாடின்றி Japai (gram) metaphor. e-Ojailb- i. outg anth, figure, shape. யானை பருத்த உருவம் கொண்டது. The elephant has a huge figure. 2. படம்,picture.அழகான பெண்ணின் 2 (5auử. The picture of a beautiful giri. 3. filựci suņ aith, shadow like figure. உருவ வழி பாடு- உருவத்தை augs LGg, si, idol worship. ĝög சமயத்தில் உருவ வழிபாடு ஒரு நிலைத்த இயல்பாகும். In Hinduism, idol worship is a constant feature. உருவாக்கு- , தோற்றுவி, create. மனிதனைக் கடவுள் உருவாக்கினார். God created man. 2. 2 cùT l_r3:(5. எங்கள் பள்ளி நல்ல மாணவர்களை 2 (53.7335|p3). Our school creates good students. 3. 31% (533, draw. புதிய திட்டங்களை உருவாக்கு. Draw new plans. உருவு- வெளியில் எடு, draw. உன் surroman 2 (56). Draw your sword. உருவெடு- , ஒன்று வேறு ஒன்றா gab, transform, develop. sitjÄs)SL பிரச்சினை ஒரு பெரும் போராட் டமாக உருவெடுத்துள்ளது. Life problems have transformed into a struggle, 2, auto Gal(), take the form