பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்மனம்

115

உள்ளிருப்பு வேலை நிறுத்தம்

n-siruosotò- gjų uosmub, the uncons cious mind. உள்மனம் மிக ஆற்ற syström go. The unconscious mind is the most powerful one.

உள்முகந்தேடல்- உள்நோக்கல், -

introspection. உள்மு கநோக்கி

introvert. உள்வாங்கு- திரும்பிவா, comeback எதிரியின் தாக்குதலைச் சமாளிக்க இயலாமல் விமானங்கள் உள் surroom. The airplanes came back due to fierce attack by the enemy. 2. உட்குழிந்து இருத்தல், கடும் காய்ச்சலால் கண்கள் உள்வாங்கி upsirors. The eyes are sunken due to acute fewer. உள்வாடகை- ஒரு வாடகைதாரர் தன் பொறுப்பிலுள்ள இடத்தில் தானே இன்னொருவரை வாட கைக்கு அமர்த்திக் கொள்ளல், subletting உள்வாடகை அனுமதி usicismsu. Sub - letting is not allowed. உள்கிடக்கை- உட்கருத்து, hidden desire, என் உள்கிடக்கை ஏழைக்கு 2.356/6.13%. My hidden desire is to help the poor. உள்ளங்கால்- காலின் அடிப்பகுதி,

sole of the foot. உள்ளங்கால்- கையின் உள்பகுதி, paim. உள்ளங்கை வடிவக் கூட்டிலை, palmatety compound leaf. உள்ளடக்கம்- உட்பொருள், content. நூலின் உள்ளடக்கம், contents of a book. உள்ளடக் கு- 1. ஒன்றோடு மற் றொன்றைச் சேர், include, இக் கையேடு விரிவான அறிவுறுத்தல் களை உள்ளடக்கி உள்ளது.

உள்நோக்கர்,

Detailed instructions are included in the guide. 2. sı: GÜLGĖ #1, control. கோபத்தை உள்ளடக்கு Controlyoபr anger. - உள்ளது. உண்மை, truth. உள்ளதை uponpässro, Don't hide the truth. உள்ளபடி- உண்மையாக, in fact. உள்ளபடி அதைப்பற்றி எனக்கு 965 Juli, Ggfung. In fact, I don't know anything about it. உள்ளம்- நெஞ்சம், mind, உள்ளம் என்பது மூளையின் ஒரு செயலே. The mind is a function of the brain. உள்ளாக்கு- ஆளாக்கு, subject to. அவன் சித்தரவதைக்கு உள்ளாக் su'null u rrgår. He was subjected to torture. உள்ளாட்சி- ஊராட்சி முதலியவை,

local body. உள்ளாடை - உள்ளே அணியும்

egoml , under garment. உள்ளார்ந்த- உட்பொதிந்துள்ள, intrinsic. இலக்கியத்தின் உள்ளார்ந்த Guill socii, the intrinsic features of literature, - உள்ளாற்றல்- உள்ளார்ந்த ஆற்றல், inherent talent. 2 or 2-diram tripsi, உண்மையில் மதிப்பிடற்கரியது. Your inherent talent is really invaluable. - உள்ளி- 1. வெள்ளைப்பூண்டு, gariic.

2. சிறுவெங்காயம், little onion. a draflu-L- G&##35, including, inclusive of தலைமை ஆசிரியர் உள்ளிட்ட எல்லா ஆசிரியர்களும் விளையாட் டுப் போட்டியில் கலந்து கொண் w_3\rff. All the teachers including the head-master took part in the sports. உள்ளிருப்பு வேலை நிறுத் தம்உள்ளிருப்புப் போராட்டம், stay.