பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளிடு

in-strike. தொழிலாளர்கள் உள்ளி ருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடு ul’. L_sors. The workers engaged themselves in a stay-in-strike. உள்ளீடு உள்ளமை பொருள், core safúsà 2 Giraf®, the core of the fruit. surġġ$går 2 draf®, core of the argument. உள்ளுக்கு மாத்திரை - விழுங்க வேண்டிய மாத்திரை, oral tablets உள்ளுணர்வு- உள்ளமைந்த உணர்வு, intuition. நன்மை நடக்கும் என்று என் உள்ளுணர்வு கூறுகிறது. My intuition says that good things will happen. உள்ளும் புறமும்- முழுமையாக, in and out, thoroughly grando pougou உள்ளும் புறமும் தெரியும். I know him thoroughly உள்ளுறை-1 குறிப்பால் உணர்த்தும் 2.6/soul, symbolic imagery. 2. p &irst L3,5ub, content. உள்ளுறைவெப்பம்- மறை வெப்பம், latent heat. FG 3 S D GitSU SM D GauÚLuth o sisi G. Water has latent heat. உள்ளூர் சொந்த ஊர், உள்ளூர் ஆள், local man, உள்ளுர் தொலை GL54, 3, 1 orth, local telephone charge. e Gregoff cuff- local tax. e GrGcT cum- come in. உளவியல்- உள்ளத்தைப் பற்றிக் கூறும் அறிவியல் துற்ை. psychology, உளப்பாங்கு- மனப்பான்மை, உளப் Luništ(5 lor gyfough, Attitude is subject to change.

116 உற்சாகம்

உளவாளி- ஒற்றுப் பார்ப்பவர், spy. உளவியல்- மனத்தைப் பற்றி ஆராயும்

szlóastuudi ustiños, psychology. உளவு- உளவு பார்த்தல், spying,

espionage. உளவுபார்- spy. உளறல்-பொருளற்ற பேச்சு, babbing, என்ன உளறல் இது Whatbabbing is this? உளறு- babble என்ன உளறுகிறாய்?

What are you babbling? உளறுவாயன்- babbler. அவன் ஓர்

e an outruck. He is a babbler. உளி- ஒரு செதுக்கும் கருவி, chisel. E-SH - ai son rrj, (5, get decayed. உத்திரம் உளுக்கிறது. The beam is decaying. 2-(S355th u(5tiu- broken blackgram, e-stig - blackgram. உளை- குத்திக் குடையும் வலி, have pricking pain. 3; T ci a smar Rp3. I have pricking pain in my legs. உளை- சேறு, mud, mire, வண்டி உளையில் மாட்டிக் கொண்டது. The cart got entangled in the mud. plan at #5 &- pricking pain, agony. உளைச்சல் தாங்க முடியவில்லை. The agony is unbearable. உற்சவம்- திருவிழா, festival. மாரியம்மன் கோயில் உற்சவம் நாளை தொடங்குகிறது. The festival of the Mariamman temple begins tomorrow. உற்சவ மூர்த்தி- மூலவிக்ரகத்திற்கு மாற்றாக ஊர்வலத்தில் எடுத்து செல்லப்படும் விக்ரகம், the procession deity. உற்சாகம்- மகிழ்ச்சி, cheer and joy. உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. Cheer and joy is endless.