பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எடுத்துக்காட்டு

சிறந்த எழுத்தாளர் என்பதை எடுத்துக் காட்டுகிறது. This book reveals that he is a good writer. எடுத்துக்காட்டு- உதாரணம், example. தகுந்த எடுத்துக்காட்டுகள் தருக. Give suitable examples. எடுத்துக்கொள்- 1. உரிமையாக்கிக் Gorgii, take possession of gorg), வீட்டை எடுத்துக் கொண்டோம். We took possession of the house today. 2. உதாரணமாகக் கொள். Take me as an example. எடுத்துச்செல்- பரப்பு, take. இந்தச் செய்தியை மக்களிடம் எடுத்துச் Q&cio. Take this message to people. எடுத்துவளர்- பேணிவளர், bring up. rear. அவர் என்னை எடுத்து alarif &grff. He brought me up. நாங்கள் வீட்டில் ஒரு நாயை எடுத்து வளர்க்கிறோம். We rear a dog in our house. எடுத்தெறிந்து பேசு- மதிக்காமல்

Gus. Talk impolitely. எடுப் பார் கைப் பிள்ளை

சிந்தனையற்றவர், puppet. அவன் நிர்வாகத்திற்கு எடுப்பார் கைப் Ljørgo sm. He is a puppet of the management. எடுப்பு- தொடங்குமிடம் (பாட்டு),

beginning. எடுப்பாக- நேர்த்தியாக, attractive. நீ இந்த உடையில் எடுப்பாக உள்ளாய், You are attractive in this dress. எடுப்புச் சாப்பாடு- அடுக்குப் பாத்திரத்தில் எடுத்துவரும் &rroll in G), carrier meal. எடுபடு- வரவேற்கப்படுதல், gain acceptance. வெறும் வாக்குறுதி

தன்

124

எண்னம்

மட்டும் இனி மக்களிடம் எடு 1 it no. Mere assurance won't gain acceptance among people. எடுபிடி- 1. சிறுபணி ,oddjob, 2. உதவு பவர், helper. அவன் ஒர் எடுபிடி He is an errand boy. எடை- நிறுத்து உறுதி செய்யும் அளவு, weight. இக்கடிதம் 100 @gini o sirang. The weight of the letter is 100 grams. g7 or $3, six, known standard weight. எடைகட்டு- தராசில் ஒரு தட்டில் வைக்கும் ஏனத்தின் எடைக்குச் சமமான எடையை மறுதட்டில் போட்டுச் சமப்படுத்தல். Counter balance the container first before pouring the oil into it. எடை போடு- 1. எடையைக் கணக்கிடு. இந்த விறகை எடை Gum G. Weigh this bundle of fuel wood. 2. மதிப்பிடு, judge. அவர் மக்களை எளிதில் எடை போடு usuff. He will judge people easily. orsås- 1, 2, 3, (poucocu, numeral or numbers like 1,2,3, ar sisi syth எழுத்தும் கண் எனத் தகும், Letters and numbers are the eyes of man. எண் கோணம்- எட்டுக் கோன

artij-alih, octagon. எண்சுவடி வாய்பாடு, multiplication

tables.

crosésmáLib- numerology. எண்னக் கரு- கருத்து, concept. எண்ணக்கரு இக்கதையில் நன்றாக » girang. The concept is fine in this story. எண்ணம்- 1. சிந்தனை, thought. நான் பல எண்ணங்களால் குழம்பினேன். I was confused by many thoughts.