பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏட்டுச் சுரைக்காய்

ஏட்டுச் சுரைக்காய்- அனுபவத்தோடு GLTCŞsh;75 3.daj, bookish leaming. ஏட்டுச் கரைக்காய் கறிக்கு a housig), Bookish learning will not be useful to life. - ஏடாகூடம்- முறைதவறிய செயல், improper thing. Es girai gj gj --T s.i.ah Grigail TGg Dontdoany improper thing, g(@- 1, §§ {p, periodical, journal. வள்ளுவம் என்பது ஒர் இதழ். Valluvam is a periodical. 2. groit, sheet, page. ஓர் ஏடு கிழிந்துள்ளது. A page is torn, 3. Gaul, 451 G), palm leaf manuscript. 4. un cheggso , cream of milk. Lindbegol Garfi! Lira Gołóth, The cream of milk will be sweet. 5. Espí3.5us assroop goos), part of a plantain leaf. 6 jià), book. r ஏணி- ஏறுவதற்குப் பயன்படும் படி அமைப்பு, ladder. மர ஏணி, wooden ladder Gothu ssays, Iron ladder. gensor- Gigsil 1, 30, cloth hammock,

a sort of cradle. ஏதாவது- எந்த ஒன்றாவது, anything. குடிப்பதற்கு ஏதாவது ஒன்று G3. TG, Give me anything to drink. ஏது. 1. காரணம், reason. ஏதுகாட்டு. Show reason. 2. aus $, being conve nient. அது உனக்கு ஏதுவாக g)(53;Gli. It will be convenient to you. ஏது- 1. எங்கே, where. நீ கூறுகிற Lsir3f pfsäK33, 3Jgy? Where is the school that you mention? 2, allulo, how உனக்கு இவ்வளவு பணம் 61.3/? How do you possess such an amount of money? ஏதேனும்- பா. ஏதாவது.

132.

ஏர்க்கால்

ஏந்து- தாங்கிப் பிடி carry, கட்சித் தொண்டர்கள் தம் கைகளில் கொடிகளை ஏந்திச் சென்றனர். The party workers carried flags in their hands. - ஏப்பம்- வயிற்றிலிருந்து வாய் வழியாக வாயுவை ஓசையுடன் Gau Gifu? _i), belching. g ' i juh. ஏப்பம் விடுவது போல் எண்ணங் களைத் தெரிவிக்கக் கூடாது. Thoughts should not be expressed like belching. ஏப்பம் விடு - அபகரி, swindle. திரட்டிய நிதியை அவன் ஏப்பம் &ìu′ @ qúil.” 1 . ItçãI, He swindled the money collected. ஏமாளி- எளிதில் ஏமாறுபவன், one who is easily deceived, simpleton, dunce, fool. as usrāfi Q(53.6% வரை ஏமாற்றுபவர்களும் இருப் t , m ở #, GiI. As long as there are simpletons, there will be cheats. ஏமாற்றம்- நினைத்தது நிறைவே pTgmur, disappointment, GL(333) as upstipuh, great disappointment. ஏமாற்று- ஏமாறச்செய், deceive, cheat, டோலிகள் உன்னை எளிதில் zg uri i yli. Imitations will easily deceive you. ஏய்- ஏமாற்று, fool. நீ என்னை 371133 (yú-ust 3. You can't fool me. aju'ighggi, fooling. ஏர்- கலப்பை, plough, பார்முழுதும் as opanorus&ay! The whole world revolves round the plough. ஏர்க்கால்- ஏரையும் நுகத்தடியையும் gemaam 465ur Lig,5, the long pole connecting the plough with the yoke. 2. மாட்டுவண்டியில் துகத்தடிக்குத் தாங்குதலான நீண்ட கழி, the long