பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒத்துக் கொள் 138

ஒத்துக் கொள்- 1 ஏற்றுக்கொள், accept. நீ கூறுவதை நான் ஒத்துக் GåståróCpcil. I accept what you say 2. ஒப்புக் கொள், admit. என் தவறை ஒத்துக் கொள்கிறேன். | admit my mistake. 3. Gamoral yaf, consent. நான் உனக்கு உதவ ஒத்துக் கொள்கிறேன். consent to help you. 4. Gurr(5kg,lg,si:, agree able ஒத்துக் கொள்ளும் உணவு, agreeable food. ஒத்துப்பாடு- ஆமாம் போடு, play second fiddle. Emor a smáð spääfli பாட விரும்பவில்லை. don't want to play second fiddle to you. ஒத்துப்பார்- ஒப்பிட்டுச் சரிபார், verify. எல்லா உருப்படிகளும் வந்துள்ளனவா என்று ஒத்துப்பார். Verify if all articles have come correctly. ஒத்துப்போ- இனங்கிப்போ, agree. சில செயல்களில் நாம் ஒத்துப்போக Gaucistų uggirski. Incertain matters, we have to agree. ஒத்துழை- உதவு, co-operate. அருள் கூர்ந்து என்னுடன் ஒத்துழை. Please co-operate with me. Až z omylių, co-operation. ஒத்துழையாமை- ஒத்துழையாமை @uéâh, civil disobedience movement. ஒத்துது- பா. ஒத்துப்பாடு. ஒதுக்கிவை- 1. விலக்கிவை, ostracize. அவன் சமூகத்திலிருந்து ஒதுக்கி 65,813,3,4's Lil' L_stair. He was ostra cized from society. 2. G3'svg|3.35% தொகையைத் தனியாக வை, set apart. நான் இம்மாதம் குடும்பச் செலவுகளுக்காக ரூ. 2000 ஒதுக்கி spaß diróairo. This month, I have

ஒப்பந்தப் புள்ளி

set apart Rs. 2000 for family expenses. ஒதுக்கீடு-ஒதுக்கித் தருவது, allotment ஒதுக்கீடு இன்னும் செய்யப்பட assigna). Allotment has not yet been made. ஒதுக்கு- 1. தள்ளு, adjust. முடியை ஒதுக்கு adjust your hair. 2. தனிமை யாக்கு, isolate. நான் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளேன். I have been isolated. ஒதுக் குப்புறம்- தனித்த இடம், isolated place. 2/35600 us $13, ஊரின் ஒதுக்குப் புறத்தில் இருந்தது. The theatre was in an isolated place of the town. - 9 golò- i. 9;&G), take shelter. நிழலுக்காக 577 மரத்தடியில் Spg|B5Goncil. I took shelter under a tree. 2. ஒரு பக்கத்தில் சேர், be swept ashore. The dead body was swept ashore. ஒப்ப- அதன்படி, as. நீங்கள் சொன்னதற்கு ஒப்ப அச்செயலை முடித்து விட்டேன். I have completed that work as you instructed. - ஒப்படை- 1. பொறுப்பில் விடு, entrust, இந்தச் செயலை நான் உன்னிடம் ஒப்படைக்கிறேன். | entrust this task to you. 2. Goffilius, handower. பணத்தை மேலாளரிடம் spoil 1901. Handover the money to the manager. ஒப்பந்தக்காரர். ஒப்பந்த வேலை G*ưi usuri, contractor. 3; L'___ spoil 155#3,70s, building contractor. ஒப்பந்தப் புள்ளி-. வேலை விவர ஆவணம், tender உள்ளுர் ஒப்பந்தப் 1.f3ros, local tender.