பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருமுகப்படுத்து

ஒரு முகப்படுத்து- நிலைகொள்ளச் செய், concentrate ஒன்றில் மனத்தை 5PQ5(psůLG#gl. Concentrate your mind on something. ஒருமுகமாக- பா. ஒரு தடவை. ஒருமுனைவரி- ஓரிடத்தில் மட்டும் aứ$33ủu($ith surfì, single point tax. வணிகர்கள் ஒருமுனை வரியையே añó5thuajir. The traders opt for a single point tax only 9. Laxspaper வரி, ஒருமை- முழுமை, unity. கதையில் 9(56)uo 2 GiraTg1 There is unity in the story. 2. EP såI DI 67 Görgli ih எண்ணிக்கையை உணர்த்துவது, singular. " gysusir GPG solo, "She' singular. Sp. Lgkrooto. ஒருமைப்பாடு- முழுநிலை, முழுமை, integration. [5Tr tą såI SAG, 65) u ċi Ln6, the integration of the country. ஒருவகையில்- ஒருநிலையில், in a way. ஒருவகையில் அதுவும் socijaug. In a way, it is also good. ஒருவர். ஒர் ஆண் அல்லது பெண்,

one man, one woman. ஒருவருக்கொருவர்- அவர்கள் ஒரு வருக்கொருவர் விட்டுக்கொடுக் கும் கொள்கையைப் பின்பற்றினர். They followed a policy of give and take. ஒருவழியாக- ஒருவழியாகச் சிக்கல் @###5). Somehow, the problem was solved. ஒருவன்- ஒருத்தன். ஒருவாய்- ஒருகவளம், morsel. ஒரு

surrú4GSTIDI, a morsel of fo0d. ஒருவாறு- பா. ஒருவழியாக ஒருவிதத்தில்- பா. ஒருவாறு. ஒருவிதம்- பா. ஒருமாதிரி. ஒருவேளை- பா. ஒருகால்.

ஒலிபெயர்ப்பு

ஒரே- வேறு இல்லாத, only என்

spĠgussät, my only son. ஒரேமூச்சில்- ஒரே தடவையில், at one stretch. ஒரே மூச்சில் கதை smuth Lų ģG#Går i read the story at one stretch. ஒரேயடியாக- மிகவும், completely, பத்தாண்டுகளுக்குப் பின் கிராமம் ஒரேயடியாக மாறியுள்ளது. Within ten years, the village has completely changed. ஒல்லி- மெலிவு, thin, நீ ஒல்லியாகக்

gfrçasrı'ıl 1660Tu’ı. You look thin. ஒலி- ஓசை, sound. இருபொருள்கள் மோதினால் ஒலி உண்டாகும். If two objects collide, sound is produced. ஒலி- உச்சரி, pronounce. சொற்க anar4 +ffur: 2 ##if. Pronounce words properly. ஒலிக்குறிப்பு- ஓர் அணி, onomatopoela, சலசல' என்று நீர் ஓடியது. சலசல என்பது ஒலிக்குறிப்பு. 'Sizzle' and 'hush' are onomatopoeic words. ஒலிநயம்- சந்தம், rhythm, பானை,

uutobot. Cot, pot. ஒலிநாடா- ஒலிப்பதிவு செய்யப்பட்ட

FT_T, audiotape. ஒலிப்பதிவாளர்- ஒலிப்பதிவு செய் Ljgufi, sound recordist. gpg&I' LIŠisq, sound recording. ஒலிப்பு- உச்சரிப்பு, pronunciation. ஒலிபரப்பு- வானொலி மூலம் வெளி

ujil sty, broadcast. ஒலிபெயர்ப்பு- ஒரு சொல்லில் உள்ள ஒலியமைப்பை மற்றொரு மொழி எழுத்துக்களைக் கொண்டு aI (ugglg, cờ, transliterate. ( 87 (5))