பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாவி

(எ.டு) ஜானகி அண்ணி, a respectable term to denote married Women in Thondaimandala Mudaliar community, Janaki anni, sɔ egy4F.

அண்ணாவி ஆசான், teacher,

instructor. அண்மைக் காலம்- தற்காலத்துக்கு சற்று முந்தைய காலம், recent times, recent past, recent period. அண்மைக்கால வரலாறு - தற்காலத் துக்குச் சற்று முந்தைய கால a1J αυτJ/. recent history. sp. பண்டைய வரலாறு, இடைக் கால வரலாறு, இக்கால வரலாறு. அண்மை நிலை- அருகிலுள்ள நிலை. கோள், வானவெளிக்கலம். EP, G Fursoud flsMgv. Perigee, the nearest point in the orbit of a planet or a spacecraft. -s områIG- =>sypáF. nymph, damsel,

beauty. அணி- தரி. ஆடையணி. Wear a

garment. அணி- 1. கவிதையைச் சொல்லாலோ, பொருளாலோ அழகு பெறச் செய்யும் உறுப்பு. (எ-டு). உவமை usof, figure of speech. 2. go team, wing, 3. கூட்டம், throng, 4. வரிசை row, line. அணிகல வணிகம்- நகை வியாபாரம்,

jewellery. அணிவணிகர்- நகை வியாபாரி,

jeweller. w sooflá;0&T- Boo, jewel, ornament. அணிசெய்- அழகு செய். வீட்டை _gyaos Garū. Decorate the house. அணிசெய்பவர்- அழகு செய்பவர்.

decorator.

அணிவகு

அணிசேர்- ஒன்றாகச் சேர், polarize. கட்சிகள் அணி சேர்ந்தன. Parties have polarized. அணிசேர்தல்- கட்சிகள் அணி சேர்

Gab. Polarization of parties. அணிசேராநாடு- ஒர் அணியில் சேரா

spiró, non-aligned country. அணிசேராக் கொள்கை - ஓரணியில் (33 g m fisogo, policy of nonalignment. இந்தியா அணி சேராக் கொள்கை உடையது. India has adopted the policy of non-alignment. அணிசேரா நாடு - non - aligned

country, (e.g.) India. அணிந்துரை- ஒருவர் எழுதிய நூலுக்கு இன்னொருவர் வழங்கும் Lim Jrru @ p 697, foreword. Short introduction to a printed book at the beginning given by another person. ஒ. முன்னுரை, முகவுரை. அணிமணி- நகை நட்டு, jewellery. அணிமா- ஒருவர் கண்ணுக்குப் புலப்படாமல் அவர் முன் மாயமாக இருக்கும் வித்தை. A mystic feat in which one stands invisible in front of others. அணியம்- 1. ஆயத்தம். ஆயத்த ஆடை. Ready-made dress. 2. &L'il sci (półsu£5ub, front side of ship. 3. Lil' frarth, batallion. அணியரங்கம்

makeup room. - அணியியல்- அணிகள் குறித்த soulas, study of figures of speech. அனியொப்பனை செய் - ஒப்பனை

Gérigo Gofrair. Do makeup. அணில்- அணிற்பிள்ளை, மரம் வாழ்

offig squirrel, living on trees. அணிவகு- அணிவகுத்து நில், parade. படைத் தலைவர் தம் துருப்புகளை

ஒப்பனையறை.