பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போக்குக்காட்டு

போக்குக்காட்டு- பாவனை செய், pretend, அவர் வீட்டுக்குப் போவ தாகப் போக்குக் காட்டினார். He pretended as if he were going home. போக்குவரத்து- , வண்டிகள் போத லும் வருதலும், traffic. ஒருவழிப் Guiráðsus $31, one way traffic. 2. augšu tqisu # $, transport. Fö காலத்தில் போக்குவரவு வசதிகள் Gu{56uțgiraron. In modern days, transport facilities have increased. 3. போக்குவரத்துச் செலவு, to and fro expenses. 4. கடிதப் போக்கு oug 55, letter correspondence. போக- நீங்கலாக, excluding, செல வழிந்தது போக இருப்பு இதுவே. This is the balance amount excluding expenses. போகட்டும்- கிடக்கட்டும், Leave it,

come to the matter. போகப்போக- நாளாவட்டத்தில், in course of time. G. L. rra, ili Gurra; எல்லாம் சரியாகிவிடும். In course of time, everything will be alright. போகம்- 1 விளைச்சல், crop. முதல் போகம், first crop. இரண்டாம் போகம், second crop. 2. நுகர்ச்சி, enjoyment, 3. Lysostoff, sexual union. போகி- 1. பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் இந்திரனைப் போற்றும் பண்டிகை, the day

previous to pongal. 2, 537 L1616#,

one who enjoys, Epicurean. போட்டாபோட்டி- கடும்போட்டி, keen

competition. போட்டி- 1. பந்தயம், match, compe tition, contest. Gu33;'; GLIT · Lą , elocution competition. ¿onomurri · @L GLT1: 17-3,6ir, sports competitions.

338

போதி

2. போட்டித் தொடர், series of matches. 3, 31 mL 1) us), compete. போட்டி மனப்பான்மை, competitive spirit. 4. ĜLJTL 1, Iurr6IIň, competitor. போடு- தவறவிடு, drop பேனாவைக் கீழே போட்டேன். dropped my pen on the floor. 2. GaisIG GLI TG, drop bombs. 3. § 14 GLIr(?), bring forth young ones. 4. Gouaifu?6, publish.உன் ஆய்வேட்டை நூலாகப் GunG). Publish yourthesis.5. Grn pi GLTG), Serve food. போண்டா- ஒர் உருண்டை வடிவக் «#frg# $lç87ı 1<8%ıl ıb, bonda a balllike snack. போணி- முதல் விற்பனை, first sale. போத்தல்- புட்டி, bottle. ஜாடி, ia. போதாக் குறை- பற்றாக்குறை,

shortage. போதகர்- 1 கல்வி கற்பிப்பவர், teacher. 2 upg|GLn3+ff, preacher. போதம்- அறிவு, knowledge. சிவ GrørGurgh, Sivagnana Bodam - knowledge about Lord Siva, the great philosophic work in Tamil written by Meikander. போதனாமொழி- பயிற்றுமொழி, medium of instruction, 2 usruto.1'il fict, போதனாமொழி ஆங்கிலமே. In higher studies, the medium of instruction is English only. போதனை- 1. கற்பித்தல், instruction. தற்காலப் போதனைமுறைகள், modern methods of teaching. போதாத காலம்- கெட்ட காலம், bad time. It is my bad time that I incur loss after loss. Gum #|- 3, jo, teach, instruct.

அறிஞர்கள் போதித்த நெறிகள், the principles taught by the wise.