பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளிச்சம் காட்டு

404

வெளியீடு

outside. 3. Gguu'.L.G Gugis, open space, 4. வெளிக்கட்டு, வீட்டின் (p&#1 splb, sit Out. வெளிச்சம் காட்டு- வழி தெரிய ஒளி

3rı'6şçi, throw light. வெளிச்சம்- 1 ஒளி, light. 2: விளக்கு

iamp, 3, L&L (5), publicity. வெளிக் காட்டு- தெரியும்படியாக நடந்து கொள்ளுதல், show exhibit, reveal, display gaff of opso, துயரை வெளிக்காட்டவில்லை. He did not reveal his grief. வெளிக்கொணர்- வெளிக்கொண்டு வா, தெரியச் செய்தல், வெளிப் Lóżgjási, bring out, draw out. மாணவர் திறமைகளை வெளிக் கொணர்தல் ஆசிரியர் கடமை, A teacher's duty is to bring out students' talents. வெளித் தோற்றம்- மேற்பார்வைக்குக் காணும் காட்சி, புறத்தோற்றம், outward appearence. yog) sol_u வெளித்தோற்றத்தை நம்பாதே, Don't believe his outward

appearence. வெளிநடப்பு- எதிர்ப்பு தெரிவிக்கும் முறையில் ஒரு கூட்டத்திலிருந்து உறுப்பினர்கள் வெளியே எழுந்து செல்லுதல், Walk out, எதிர்க் கட்சிகள் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தன, The opposition staged a walkout from the Assembly. வெளி நபர்- வெளியாள், தொடர்பு @cious gauff, outsider, stranger. முன் அனுமதி பெற்றே வெளிநபர் இந்த அலுவலகத்தினுள் நுழைய sorro. Outsiders may enter this office only with prior permission.

வெளிநாடு- அயல்நாடு, foreign

country. வெளிப்பகட்டு-போலியான ஆடம்பர நடவடிக்கை, புறப்பகட்டு, outward ShoW, tinsel. - வெளிப்படு- 1. வெளியே வருதல், emerge. 2. பகிரங்கமாதல், பலரும் அறியக் கூடியதாதல், become evident, come out. 3. Galafi'il 1633), அறியக்கூடிய வெளிப்படச் செய்தல், show, express, reveal. 4. p går திறமையை வெளிப்படுத்த இது 905 boilo Gusson't L. This is a good oppurtunity for you to show your talent. வெளிப்படை பகிரங்கம், apparent, வெளிப்பாடு- வெளிப்படுவது, mani testation, தேர்தல் வெற்றி மக்கள் நம்பிக்கையின் வெளிப்பாடு, Election victory is the manifestation of confidence. வெளிப்புறப் படப்பிடிப்பு- திரைப்படி மெடுக்கும் நிலையங்களை விட்டு நீங்கி வெளியிடங்களில் நடத்தப் பெறும் படப்பிடிப்பு, outdoor shooting. வெளியாகு- வெளிப்படுத்து, disclose, அரசு உண்மையை வெளிப் u@#$ugu, The Government disclosed the fact. வெளியாள்- சம்பந்தமில்லாத நபர், Outsider அவர் ஒரு வெளியாள், He is an outsider. வெளியீடு- மக்கள் பார்க்கும்படி ஏற்பாடு செய்தல், பயன்பாட்டிற்கு கிடைக்கச் செய்வது, release. இன்று புதுப்படம் வெளியிடப்படு 5pgs. A new film is released today.