பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயனியாக்கும் ஆற்றல்

அயனியாக்கும் ஆற்றல்- lonization

energy. <gAuJsá eílensTQLmGeir- l0nic product. அயோக்கியன்- யோக்கியப் பொறுப்பு

gyöpaigžī. Mean man. அர்ச்சகர்- அர்ச்சனை செய்பவர், priest. Gärtuosi, offéggs, temple priest. அர்ச்சனை- 1. அர்ச்சித்தல். Doing

worship. 2. Guðflorifi, tirade. அர்த்த சந்திரன்- பிறைவடிவ நிலா,

crescent moon. அர்த்தச்சந்திரத் தடுக்கிதழ்- பிறை out! aug. 3GUIL5, Semilunar valve. அர்த்த சாம பூசை - நள்ளிரவில் நடைபெறும் கடைசிப் பூசை Last worship at midnight. அர்த்தப்படுத்து- பொருள்கூறு, make

different meaning. அர்த்த புஷ் டி- பொருள் உள்ள,

meaningful. அர்த்தம்- பொருள், meaning. அர்த்தராத்திரி- நள்ளிரவு, midnight, அர்ப்பணம்- காணிக்கை, dedication. அர்ப்பணி- காணிக்கையாக்கு,

dedicate. அரக்கப் பரக்க- அவசரம் அவசர மாக, ஏன் அரக்கப் பரக்க ஓடி au(55pmjo Why do you rush in such a hurry? அரக்கமை- அரக்கத்தன்மை, gigantism. அரக்கன்- கொடியவன், demon.giant, அரக்கி- கொடியவள், demoness. அரக் கு- மூடி முத்திரையிடப் பயன்படும் சிவப்பு மெழுகு. Sealing wax, lac, shellac, a forest product. அரக்கு வளையல்- அரக்கினால் செய்யப்படும் வளையல். tac bangle.

அரச நாகம்

அரக்கு- , தேய், rub, நன்கு அரக்கு Rub well. 2. Guodigy, munch. $ வாயில் மெல்லுவது என்ன? What are you munching in your mouth. அரங்கம்- 1 விளையாட்டிடம், Stadium. 2. Gucco , stage. 3. 3,053,3's Jo Dući ub, symposium. அரங்கு - 1. திரையரங்கு, theatre. 2. கோள் நோக்குமிடம், plana torium. 3. 46op, arena. 4. 'n sol Stal| 5. sut' th, Forum, circle. அரங்கேற்றம்- ஒரு நிகழ்ச்சி முதன் முதலில் மேடையேறுதல், debut. Presentation for the first time on stage. நாட்டிய அரங்கேற்றம். Dance debut. 275,355 DJ. Make debut. அரச கருமமொழி- ஆட்சிமொழி,

official language. அரச குடியேற்ற நாடு- பிரிட்டிஷ் அரசரால் நேரடியாக ஆளப்பட்டது. Crown colony, colony ruled directly by the British Government. அரச அணிகலன்கள்- முறைசார் நிகழ்ச்சிகளில் அரசனும் அரசியும் offigy ough Jool. Crown Jewels. அரச இளவரசன்- அடுத்து அரசனாக alo Gamaljass. Crown prince. அரச இளவரசி, அரச இளவரசின் utos) gărgó). Crown Princess. அரச துரோகம்- அரசு பகை, treason, அரசனுக்கு அல்லது நாட்டுக்கு எதிராக மாற்றானுக்கு உதவுதல் மற்றும் அரசனைக் கொல்லுதல், Treachery to one's country or its ruler by helping its enemies or by kitling the king. அரச நண்டு- பெரிய நண்டு, king

crab. - அரச நாகம்- பெரிய நல்ல பாம்பு,

king cobra.