பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் அமைப்பு திருத்தம்

45

Constituent Assembly the mighty body making the Constitution. அரசியல் அமைப்புத் திருத்தம்அரசியல் சட்டத் திருத்தம். Const tutional amendment. அரசியல் அறிஞர்- அரசியல் பற்றித் தொலைநோக்குள்ளவர், statesman, one who is a farsighted political leader. (si G) ryggőleg i gun ongo. Elder Statesman Rajaji. ஒ. அரசியல்வாதி. அரசியல் உரிமை - அரசியல்

3,515)|foou, political liberty. அரசியல் உள்நோக்கம்- குறுகிய

Gorj,311, political motive. அரசியல் கட்சி- ஒரு நாட்டின் ஆட்சியில் பங்குபெறுவதற்குரிய கட்சி. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று. Political party, the party deemed to take part in the governance of a country. It is allowed in a democracy. அரசியல் கண்ணியம் - அரசியல் Guðjgorgou), political decency. இன்று நமக்கு அரசியல் கண்ணியம் Gg,6931, 1.16%pgs. Today we need political decency. அரசியல் கருத்து- அரசியல் சார்ந்த எண்ணம், சிந்தனை, political opinion.

மக்களாட்சியில்

அரசியல் காழ்ப்பு- அரசியல் வெறுப்பு.

political animosity.

அரசியல் குழப்பம் ஆட்சிக் குளறுபடி

political chaos.

அரசியல் குற்றம்- அரசுக்கு எதிரான குற்றச்செயல். (எ.டு) சட்டத்தைக் கொளுத்துதல் முதலியவை. (e.g) Political offence like burning the copy of a law.

அரசியல் வரலாறு

அரசியல் கொள்கை பரப் பல்

அரசியல் பிரச்சாரம், political propaganda.

அரசியல் கொள்கை பரப்புபவர்அரசியல் கொள்கைப் பிரச்சாரகர், political propagandist.

அரசியல் கைதி- ஓர் அரசின் கொள்கையை எதிர்த்துப் போரிடும் பொழுது கைது செய்யப்படுபவர். Political prisoner.

அரசியல் சமூகவியல்

sociology,

Political

JoJJáuJō) (5çþëå- Political intrigue, o அரசியல் சூழ்ச்சித் திறம்- இராஜ

  1. 55 job, diplomacy.

அரசியல் நெருக்கடி- அரசியல்

3, púl Jib, political Crisis. அரசியல் பார்வை- அரசியல்

(35.13.65, political outlook.

அரசியல் புகலிடம்- அரசியல் தஞ்சம்,

political asylum. அரசியல் புதினம்- அரசியல் சார்ந்த

11600x156”g, political fiction. அரசியல் புவியியல்- நாடுகளுக் கிடையே செய்தித் தொடர்பு, எல்லைகள் முதலியவை பற்றி ஆராயும் புவியியல் பிரிவு. Political geography. அரசியல் பொருளியல்- உற்பத்தி, வழங்கல், செல்வநுகர்வு முதலியவை பற்றி ஆராயும் துறை. Political economy. அரசியல் மரபு- அரசியலில் வழிவழி

autobogs, political convention. அரசியல் முறை. அரசியல் ஒழுங்கு,

political system. அரசியல் வரலாறு -

jam loijl j syysyr y, political history.

அரசியல்