பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகுதி

ஆகுதி- ஹோமத்தீயில் இடப்படும் Gum (561. Oblation offered into the Sacrificial fire. ஆங்காங்கு- அங்கங்கே, scattered, ஆங்காங்கு நின்று கொண்டிருப்ப வர்கள் அரங்கத்திற்குள் வரவும். கூட்டம் தொடங்கவுள்ளது. People who stand scattered are requested to come to the hall. The meeting is about to begin. ஆங்காரம்- அகங்காரம், arrogance, ego. அவர் அகங்காரம் பிடித்தவர். He is an arrogant man. ஆங்கிலம்- இங்கிலிஷ் இங்கிலாந்தில் GugelL(\} @ums. English, is the langugespokenin England.={#Fsvub

ஒர் அனைத்துலக மொழி. English)

is an international language. ஆச்சரியக்குறி- நிறுத்தல் குறிகளில் ஒன்றான வியப்புக்குறி, exclamation mark. ரோஜாப்பூ எவ்வளவு opæstø, 2 circré!! How beautiful is the rose! ஆச்சரியம்- வியப்பு, surprise. என்ன

-24s fluib! What a surprisel ஆசனம்- 1. இருக்கை, seat 2 யோகா சனம் கூறும் இருக்கை நிலை, Yogasana. . ஆசனவாய்-குதம், மலவாய், anus. ஆசாபாசம்- உலகப்பற்று, attach ment. ஆசாபாசம் ஓர் இயற்கை (5so th eggóth. Attachment is a natural quality. **Tú- oggir, person, individual. அவர் ஒரு கிராமத்து ஆசாமி. He is a villager. so, so I th– 9(93.5 lb, behaviour, conduct. அச்சமே கீழ்களது gomgun. Fear is the behaviour of the base people.

65

ஆசுவாசம்

ஆசாரி- தச்சர், carpenter, ஆசாரி ஒரு பெட்டி செய்து கொண்டிருக் $prit. The carpenter is making a box. ஆசாரியார்- 1 ஆன்மீக குரு, spiritual guru. சமயச் சான்றோர்களுக்குக் கடவுள் ஆன்மீக குரு. God is the spiritual guru of savants. 2. வைணவரில் ஒரு பிரிவினர், a sect of Vaishnavaites. eipzigs Gå இராஜ கோபாலாசாரியார், Elder statesman Rajagopalachariar. ஆசி- ஆசீர்வாதம், blessings.1. கட வுள் உன்னை ஆசீர்வதிப்பாராக May God bless you. 2. argås (Boisomo &cir. My good wishes! ஆசீர்வதி- நல்வாழ்த்துக் கூறு: bless. பெரியோர்கள் மன மக்களை eggorougløftans. The elders blessed the wedded couple. ஆசிரமம்- 1. தவசீலர் வாழுமிடம், abode of saints. 2. ஆதரவற்றோர் aum(opush th, orphanage. ஆசிரியர்- 1. பயிற்றுபவர், teacher. அவர் ஓர் அறிவியல் ஆசிரியர். He is a science teacher. 2. g.g. p.m. சிரியர், editor மாத இதழ் ஆசிரியர், monthly editor. 3. 50 surrorfuff, author, writer. @$ 57 som Ffurf _oyals; J. He is the author of this book. 4. நல்லாசிரியர், best teacher. நல்லாசிரியர் விருது, best teacher award. ஆசிரியை. பெண் ஆசிரியர், woman

teacher. ஆசுவாசம்- ஆறுதல், solace. என் அறிவுரை அவனுக்கு ஓர் ஆக surroudmoth. My advice is a solace to him.