பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதாரம்

evidence. உன் கூற்றை ஆதார பூர்வமாக மெய்ப்பி, Prove your statement with evidence. ஆதாரம்- 1 மூலம், source. உங்கள் செய்திக்கு ஆதாரம் என்ன? What is the source of your news? 2. அடிப்படை, basis. இந்தக் கதைக்கு ஆதாரம் என்ன? What is the basis of this story 3, (pl" (), prop. முட்டு உத்திரத்தைத் தாங்கி fiftop go. The prop supports the beam, - ஆதி- 1. முதல், first. ஆதிபகவன் (pājīCp 2.69(5 God, the Almighty is the first in this world. 2. Lysold, ஆதிகுடி aborigin, 3 ஆதி முதல் gyfhgih susog, from beginningtoend. ஆதிதிராவிடர்- அரிசனம், Harian,

Adidravidas, ஆதீனம்- 1, சைவ மடம். Salvate Monastry தருமபுர ஆதீனம். Dharumapura Monastry 2 -algoriġ #56nsuals. Abbot. ஆந்தை- இரவில் இரை தேடும்

Lpensu, owl, a nocturnal bird. ஆப்பம் அரிசி மாவினால் செய்யப் படும் தோசை போன்ற ஒருவகைத் தென்னிந்தியச் சிற்றுண்டி வகை, rice cake either sweet or salty. ஆப்பு- புழக்கம் உண்டாக்கும் மரத்துண்டு, wedge. ஆப்பு ஒரு சாய்தள அடிப்படையில் அமைந்த sGas. Wedge is a device based on inclined plane. ஆபத்து- தீங்கு danger. ஆபத்தான

augmsiraj, dangerous curve. ஆபரணம்- அணிகலன், ornament. ஆபாசம்- கீழ்த்தரமான பால் உணர்ச்சிகளைத் தூண்டுவது, , obscene. jumal', Lul_ib, obscene

picture.

69 ஆய்வுக்கூடம்

ஆம்- உடன்பாட்டுச் சொல், yes. நீ வருகிறாயா? ஆம் வருகிறேன். Do you come? Yes 'l do. ஆமணக்கு- விளக்கெண்ணெய் தரும்

Gość), Castor seed. ஆமை- பாதுகாப்பு ஒடுள்ள ஊர்வன வகுப்பைச் சார்ந்த ஒரு விலங்கு, tortoise, ஆமை நீரில் ouTubaug. The tortoise lives in water. egy soud Gausub, tortoise's pace. ஆமையும் முயலும், The Tortoise and the Hare. ஆமோதி- வழிமொழி, second. நான் தீர்மானத்தை ஆமோதிக்கிறேன். ! second the resolution. 2. gig),3, கொள், approve. தலைவர் கூறியதை அனைவரும் ஆமோதித்தனர். Al approved the President's words. ஆய்- 1 நீக்கு remove. கீரையை ஆய். Remove twigs from the greens. 2. 20 mili, examineinvestigate. a cores incou ago. Examine the truth, ஆய்வாளர்- ஆராய்பவர், investigator. இச்சிக்கலின் ஆய்வாளர் யார்? Who is the investigator of this problem? 2. தணிக்கை செய்பவர், inspector. Lairas -ojirou'ratif. School Inspector, காவல்துறை ஆய்வாளர். Police Inspector. ¿üo!- -garrulo?, investigation, research. assorsoul oral, oil investigation. ¿Lo 3, 5 Glang, research article. 2. Lirfig sv6w 6x7, examination. அப்பொருள் ஆய்வில் 2-diram of. The subject is under investigation. ஆய்வுக்கூடம்- ஆய்வகம், laboratory. அறிவியல் ஆய்வுக்கூடம், science laboratory.