பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

கொண்டிருந்த போது, தனது துணையாம் பெண் மான் வெம்மையால் நிழல் காணுது துன்புறுதலைக் கண்டு தன் நிழலில் அதனை நிறுத்தி அதன் வருத் கத்தை நீக்கியது, என்பதும் ஆகும் என்று அன்ருே கற்ருர் ஏத்தும் கலித்தொகை என்னும் நூல் கூறு கிறது ?

சுனை வாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்

பிணைமான் இனிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன்

கள ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்

உள்ளம் படர்ந்த கெறி.” என்று அன்ருே ஐந்திணை ஐம்பது என்னும் நூலும் அறைகிறது? இதன் பொருள் யாது? "ஆணும் பெண்ணுமாக இரு மான் கள் பாலைவனத்திலே போய்க்கொண்டிருக்கின்றன. இரண்டிற்கும் நீர் வேட்கை மிக்கது. அங்கு ஒரு நீர்க்குழி இருந்தது. ஆல்ை, அதில் நீர் மிகுதியும் இல்லை. அந்த நிலையில் ஆண் மான், தான் நீரைக் குடிப்பதுபோல வாய்வைத்துப் பாவனை செய்து, பெண்மானேக் குடிக் கச் செய்தது, என்பது. இஃதன்ருே அன்பின் மாட்சி ! இப்பண்பாடு அவன் பெற்றிலன் என்பதை விளக்க அன்ருே அவினைக் காளே என்ருர் கவிஞர்?

புனிதவதியார் அது போது யாது செய்தார் ? “பெண்டிர்க் கழகு எதிர் பேசாதிருத்தல், என்னும் சீரிய கொள்கையராய் அனையதொரு மாங்கனியைக் கொண்டுவர அணைவார் போல உட்புக்கார்; துயர் உற்ற இடத்து உதவும் பரமனே உளத்துக்கொண்டு போற்றினுt. ஏதோ தெய்வத் தவக் குறிப்பால் ஒரு மாங்கனி அவ்வம்மையார் அகங்கையில் வந்