பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 13

ருாயிறு கிழார், தம் மனத்துக்கினிய மனைவியாரை நோக்கி, ' நம் குலக்கொழுந்தாகும் திருமகளுக்குத் திருமணம் முடித்தல் வேண்டாவோ?’ என்று வின விஞர். இதனைக் கேட்ட அவர் மனைவியார், அவ்வாறே மணம் முடித்தற்கு ஆவன செய்யுமாறு அகங்குளிரக் கூறினர்.

சங்கிலியார் பொருளுடையாரையும் பொலி வுடையாரையும் மணக்க இசையாராய், இறைவர் திருவருள் பெற்ற ஒருவரையே மணக்கும் கள்ளமற்ற உள்ளம் உடையராய் இருந்தனர்; பெற்ருேர் பேசி யதை உடன் இருந்து கேட்டதும்,' என் விளையுமோ! என் எண்ணத்தில் இடி விழுமோ !” என்று ஏக்கம் கொண்டவராய், உணர்வு மயங்கித் தரைமேற் சாய்ந்தார். அருமை மகளார் நிலமிசை விழுந்து அயர்ந்ததைக் கண்ட அம்மையப்பர் உளம் பதைத் துப் பரிந்தெடுத்துப் பனிநீர் தெளித்துத் தடவிக் கொடுத்தனர்.

சங்கிலியார் சிறிது மயக்கந்தீர்ந்து தெளிந்த போது, "அழகுக்கொழும் கென அமரும் மகளே, உனக்கு கூற்றது ய து' என்று உருக்கமாய் வினவினர்.

சங்கிலியார் .t mதை உள்ளவாறு உரைக்க

லுற்றர்: மl களமாக (இரகசியமாக) எதையும்

மறைக்து வைத்திலt. "தந்தையிர், தாயிர், நீர் என்

கடி மணம் குறித்துப் பேசிய அனைத்தும் காதுறக்

கேட்டணன் யான். இம்மை இன்பத்துக்கு மட்டும்

என்8:ன இன்மணம் கொள்ளும் நன்மகளுர் ஒருவரை

§