பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

5. அப்பர் பெருமானுக்கு உணவு படைக்கையில் தேர்ந்த இடையூறு யாது? பின்பு அஃது எவ்வாறு நீக்கப் பட்டது ?

4. தென்னர் குலப்பழி தீர்த்த தெய்வ மாதரார்

1. பாண்டியர் குடி எவ்வெப்பொழுது சிறிது மாசு உற்றது ?

2. திருஞானசம்பந்தர் மங்கையர்க்கரசியாரை எவ் வெவ்வாறு புகழ்ந்துள்ளார் ?

3. பாண்டியன் எங்கனம் வெப்பு நோய் நீங்கப் பெற்று நெடுமாறன் ஆயினுன் ?

4. மங்கையர்க்கரசியார் தென்னர் குலப்பழி தீர்த்த தெய்வ மாதரார்' என்று எதனுல் சிறப்பிக்கப்படுகிருர்?

5. மங்கல நாண் ஈந்த மாதரார்

1. கலயனுர் என்பவரைப் பற்றிச் சிறு விளக்கம் தருக.

2. இறைவர் மங்கல நாண் ஈந்த மாதரார் இல் லத்தை எங்ங்ணம் மசண் புறச் செய்தார் ?

6. கணவரைத் திருத்திய காரிகையார்

1. தில்லையின் சிறப்பை நன்கு விளக்குக. 2. திருநீலகண்டருக்கு அப்பெயரமையக் காரணம் யாது ?

3. திருநீலகண்ட நாயனுரிடம் அமைந்த சிறு குற்றம் யாது? அதை அம்மையார் எங்ங்ணம் மாற்ற வழி கண்டார் ?

4. திருநீலகண்ட நாயனுர் ஏனைய மாதர்களையும் மனத்தினுல் திண்டேன் என்று கூறக் காரணங்கள் யாவை?