பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

தோன்றலார் திருஞானசம்பந்தர் அவ்வம்மை யாரைப் பார்த்து,

மானி னேர்விழி மாத ராய்வழு

திக்கு மாபெருங் தேவிகேள, பானல் வாய்ஒரு பாலன் ஈங்கிவன்

என்று பேரி வெய்திடேல்

என்று பாடினர். அஃதாவது, மானின் கண் போன்ற கண்ணப் பெற்ற அம்மையிர், பாண்டிய லுடைய வாழ்க்கைத் துணைவியீர், நான் கூறு வதைக் கேளும். பால் மணம் மாருத நல்ல வாயு டைய சிறு வன் என்று நீர் என்னை எண்ணி என்னைப் பற்றி இரங்க வேண்டா, என்பது.

மருட்சியுற்ற பார்வையோடிருந்த மங்கையர் திலகத்தின் மலரடி முன்னே பரமதத்தன் தன் மனைவியுடனும் மகவுடனும் வீழ்ந்து, “ அம்மையிர், யான் உமதருளால் வாழ்வேன். இவ்விளங்குழவி உமது நாமம் (பெயர்) தாங்கிய வாழ்வுடைய தாகும்,” என்று பணிமொழி பகர்ந்து எழுந்தான். கணவன் வணங்குவதை மனைவியார் ஏற்பாரா ? இஃது அடாத செயல் அன்ருே ?

ஈண்டுப் பரமதத்தன் செயல் புறக்கணித்தற் குரியதே. இவ்வணக்கத்தைப் பு னி த வ தி யார் ஏற்றிலர் என்பதைச் சேக்கிழார் பெருமானுர்,

கணவன்தான் வணங்கக் கண்ட காமர்பூங் கொடிய ஞரும் அணைவுறுஞ் சுற்றத் தார்யால் அச்சமோ டொதுங்கி கிற்க’

என்று பாடி அறிவிக்கின்ருர். ஈண்டு,