பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

" தளிரடிமென் னகைமயிலைத் தாதவிழ்தார்க் காளேக்குக் களிமகிழ்சுற் றம்போற்றக் கல்யாணம் செய்தார்கள் ” என்று உவமை முகத்தால் உணர்த்திக் காட்டினர்?

கணவனின் சொல்லையும் செயலையும் கூர்ந்து நோக்கினர் புனிதவதியார். புனிதவதியார் அகத்து அழகுடையார் போலப் புறத்தும் அழகுடையவர். அவரது அழகை எண்ணிப் பாடுகின்ருர் அருண் மொழித்தேவர். அம்மையாரைக் குறிக்கும்போதெல் லாம் கவின் (அழகு) பொலியவே கவியும் பாடுகிருர்;

"திருமடந்தை அவதரித்தாள் எனவந்து

பொங்கியபே ரழகுமிகும் புனிதவதி யார்பிறந்தார்’ எனப் பிறப்பைப்பற்றி மொழிந்தார் முன்னே;

அணிகிளர் மெல்அடி என்று திருவடியைப் புனேந்தனர்;

  • அழகின் கொழுந்து எழுவதென வளர்வார் ’ என்று வளர்ப்பை வரைந்தார்;

"நுகப்பு (இடை) ஒதுங்கு பதம்’ என்று இடையின் அழகை இயம்பிப் போந்தார்;

  • நல்லவென உறுப்புநூ லவர்உரைக்கும் கலம்கிரம்பி

மல்குபெரு வனப்புமீக் கூரவரு மாட்சி என உறுப்பழகு அனைத்தினையும் ஒருங்கே உரைத் திட்டார்;

  • தளிரடிமென் ன கைமயில் ’

என்று சாயல் அழகைச் சாற்றி முடித்தார்.

~)

م.م.