பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

இன்னணமே ஏளுதி நாயனுர் வரலாற்றுள்ளும் புலவர் பெருந்தகையார் ஏளுதி நாயனுரைப் பகை வன் கொன்ருன் என்னுது,

“முன்னின்ற பாதகனும் தன்கருத்தே முற்றுவித்தான்' என்று மொழிந்து போந்தார். இவ்வாறு பாடும் ஆற்றல் இவர் பெற்றதால் அன்ருே, இவர்க்குப் பின் போந்த வடநூற்கடலும் தென்னுற்கடலும் நிலைகண்டுணர்ந்த சிவஞான முனிவர்,

"துக்கு சீர் திருத் தொண்டர் சிறப்பினை

வாக்கி ல்ைசொல்ல வல்ல பிரான்’ சேக்கிழாரை அன்றி, வேறு யாரே உள்ளார் என்று கூறுவாராயினர்? ஆகவே, கேக்கிழார் கவியின் கவினை அளத்தல் இயலாது.

உற்றது. பகரக் கேட்ட உத்தமர் வாகீசர், உடனே எழுந்து சென்று, உயிர் அற்ற பிணத்தை நோக்கினர்; அண்ணலார் அருளும் வண்ணம் இசைப்பதிகம் ப்ாடினர்; பாடிப் பாம்பின் விடத்தை நீக்கினர்.

பாம்பு கடியுண்டவரை எழுப்புதல் இயற்கை. இஃது இக்காலத்தும் நிகழும் நிகழ்ச்சி. எழுப்புதற்கு மணி, மந்திரம், ஒளடதம் என்னும் முத்துறையாலும் முயல்வர். அத்துறைகளில் அப்பர் ஈண்டு மேற் கொண்ட முறை மந்திர முறை. மூத்த திருநாவுக் கரசு மேவிய உறக்கம் நீங்கி விரைந்து எழுவாரைப் போன்று எழுந்தார். எழுந்ததும் திருநாவுக்கரசர் திருவடிகளே வணங்கினர். அவரும் நீறு அளித்து வாழ்த்தினர்.