பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

முந்தையோர் செல்வம் எல்லாம் மு. க் க ணு ன் பணிக்கே ஈந்து வறியராயினர் என்பதை அறிந்தும், தம் மக்களும் உணவின்றி உறுகண் உற்ருள் என் பதையும் உணர்ந்திருந்தும், தம் கணவனுரைக் கருத்தாலும் கழருது (இடித்து உரைக்காமல்) காதல் செய் மனே வியார் என்ற நிலையில் இருந்ததை என் னென்று இயம்புவது!

கலயனுள் கோதில் மங்கல நூலாம் தாலியைக் கொண்டு வெளியே போந்தார்; எதிரே குங்கிலியப் பொதியோடுற்ற வணிகனேக் கண்டார்; “இது நல்ல குங்கிலியம்: கம்பிராற்கு ஏற்றது,” என்று வணிகன் கூறத் தாம் கொணர்ந்த காலியை ஈந்து குங்கிலியம் பெற்ருர், பெற்றதை இறைவர்தம் .ே க ம வி லி ல் கொண்டு போய்ச் சேtத்தார். அப்போது அவர் உற்ற உவகைக்கு அளவில்லை.

கலயனுர் அன் பின் திறத்தையும் காரிகையார் அருளின் திறத்தையும் கண்ட காலனைக் காய்ந்த கண்ணுதலார், கலயனர் இல்லம் செல்வத்தில் சிறக் கச் செம்மனங்கொண்டார். இல்லம் எங்கும் பொற் குவையும் நெல்லும் பல்வளனும் பொங்கின.

முன்னவனே முன்னின்ருல் முடியாத பொருளளுதோ ?” இவற்றைக் கலையர் மனேவியார் கண் களிக்கக் கண்டார். "இதுவும் எம்பிரான் அருளாம்!” என்று தம் பெருங்கணவனுர் கடும்பசி ஒழிக்கத் திரு வமு தாக்கலுற்ருர்.

இல்லம் செல்லாது இ ைற வ ன் தளியில் (கோவில்) இன்புடன் இருந்த கலயஞர்க்கு, அகத்