பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

துச் சென்று அடிசில் (உணவு) அயர்க,’ என்ற கட்டளை இறைவர் அருளால் ஏ ற் ப ட் ட து. அன்பர் ஆண்டவர் ஆணேயைத் த லே .ே ம ற் கொண்டு அகத்தை அடைந்தார். வீடு மாடு (பொன்) பொங்க வீறிட்ட நிலை கண்டும் விருப்பும் வெறுப்பும் கொண்டிலர். இஃதன்ருே உள் ளத் துறவுடையார் இயல்பு! "இஃது ஈசன் அருள்' என்று இனிது இருந்தார். செல்வத்தின் பயன் ஈதல். ஆதலின், கண்ணுதல் அன்பருக்கு இன்னடி சில் ஈந்து இன்பமுற்றர்.

இவ்வரலாற்றினின்று நாம் அறிவது யாது ? என் கடன் பணி செய்து கிடப்பதே, என்பதும், 'தன்கடன் (இறைவன் கடன்) அடியே8னயும் தாங்குதல், என்பதும், அன்ருே? நம் கடமையில் நாம் முனேந்து உறைந்து நின்ருல், ஒரு துயரும் உருது என்பதை உன்னி உணர்வோமா க. வேண் டற்பாலது தன்னம்பிக்கையே.

  • கொண்டானில் துன்னிய கேளிர் பிறர் இல்லை ' என்பதல்ை, தன்பால் உள்ள எதையும் அவ லுக்கு ஈந்து இன்புற வேண்டுவது ஏத்திழையார் (பெண்கள்) இயல்பு என்பதையும் உ ண | ல்

வேண்டும்.