பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

' கற்ருங்குனரி ஓம்பிக் கலியை வாராமே

செற்ருர்வாழ் தில்லை ’’

எ ன் ேற சிறப்பித்துப் பேசினர். அங்குக் கலி, (வறுமை) இல்லையாளுல், வளம் மிகுதியும் உண்டு என்பது புலனுகிறதன்ருே? வளத்தினுல் ஆண்டு வாழும் மக்கள் மாடமாளிகைகளிலும் கூடகோபுரங் களிலும் வாழ்ந்தார்கள் என்பதும் பு ல ளு கு ம். இதனையே தெள்ளத்தெளியச் சண்பையர் கோன் சம்பந்தர்,

' செல்வநெடு மாடம் சென்றுசேண் ஓங்கிச் செல்வமதி தோயச் செல்வம்உயர் கின்ற செல்வர்வாழ் தில்லை ' என்று பாடினர்.

தென்னுட்டின் திலகமெனத் திகழும் தில்லைமா நகரில் குலாலனுர் ஒருவர் வாழ்ந்துவந்தனர். அவர் இல்லற நெறியை மேற்கொண்டொழுகிய இளைஞர். இறையன்பு நிறையப் பெற்ற இன்குண்ர், கூத்தப் பெருமான் திருவடிகளைக் கும்பிடும் ந ல த் தி ன் மிக்கவர்; தம்மாலான அறச்செயல்களையும் ஆற்றி வந்தவர்;

' ஒல்லும் வகையால் அறவினை ஒவாதே

செல்லும்வா யெல்லாம் செயல் ”

என்னும் சீரிய கொள்கையினர். 'உன்னுல் அறச் .ெ ச ய ல் க ளே க் கூடிய அளவுக்குச் செய்யக் கூடுமானுல், அதனைச் செய்; பின் வாங்காது எவ்வெப்போது எல்லாம் செய்ய இயலுமோ, அவ்வப்போதெல்லாம் செய், என்பதே இதன்