பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

கணவன்மாரை இழந்து வருந்த நேரிட்டிருக்கும். அவர்கள் மங்கல மாதர்களாக மாண்புடன் இருக்க மாதொருபாகர் அந்நஞ்சையுண்டு அ வ ர் க ள் காதோலே கழலாதிருக்க அருள் செய்தார். இக் கருத்தினேக் குமரகுரபரர்,

“ தம்பாவை யர்க்கன்று காதோலை பாலித்த தயவாளர் ’’

என்று கற்பனை செய்து கவி புனைந்த கவினை நோக் குங்கள் ! இன்ளுேரன்ன மாண்பு அத்திருநீலகண் டத்திற்கு இருப்பதாலேதான் சங்கச் செய்யுள்களும் அதனைச் சிறப்பித்துப் பாடுகின்றன. அது செந். தண்மை பூணும் அந்தணர் பெருமக்களால் போற்றப் படுவது என்பதைப் புறநானூற்றுக் கடவுள் வாழ்த் துப் புகழ்ந்து பேசுகையில்,

‘ மறைகலில் அந்தணர் நுவலவும் படுமே ’’ என்று பாராட்டிப் பேசுகிறது.

குலா லஞர் திருநீலகண்டப் பற்றுடையராய்த் திகழ்ந்ததல்ை, அவரைத் திருநீலகண்டர் என்றே இருநிலம் அழைக்கும் திருநாமமும் பெற்ருர். அன் புக்குரிய அம்மையார் என்னைத் தீண்டுவீராகில் ' என்னுது, எம்மைத் தீண்டுவீராகில் என்று பன்மையில் கூறிய பான்மையால், பெண் இனத் தையே கூறியதாக எண்ணிய குலாலளுர்,

" ஏதிலார் போல நோக்கி

எம்மையென் றதனுல் மற்றை மாதரார் தம்மை என்றன்

மனத்தினும் தீண்டேன் என்ருர் ’’