பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

இதனேயன் ருே புலன் அடக்கம், பொறியடக்கம் என்று புகலுதல் வேண்டும் ?

  • ஊறு ஞானத் துயர்ந்தவ ரேனும் வீறுசேர் மாதரை வெல்வரோ " என்று க ம் பர் கழறிய அருமைப்பாட்டைத் திருநீலகண்ட நாயனுர் எளிமையாக்கினர்.

இவ்வமயத்துக் கல்வியில் பெரியராம் கம்பர் கழறியுள்ள மற்ருெரு கருத்தும் நம் நினைவிற்கு வரு கின்றது. அதுவே, சிறையிருந்த செல்வியராம் சீதா தேவியார் அனுமனுக்கு இராமனிடம் கூறு மாறு கூறிய அடையாள மொழியாகும்.

இந்த விப்பிற விக்கிரு மாதரைச்

சிங்தை யாலுக்தொ டேன்என்ற செவ்வரம் ’’ என்பது அம்மொழி. இராமன் இங்ங்னம் தமக்கு வாக்களித்ததாகச் சீதா பிராட்டியார் நினேவுறுத்தக் கூறியனுப்பினர்.

கற்புறு மனைவியாரும் கணவர்க்கு வ்ேண்டுவன எல்லாம் போற்றிச் செய்து வந்தனர். இருவரும் வேறு வேறு வைகினர் என்ருலும், அயலார் அறி யாமை வாழ்ந்தனர். இதுவே இல்லறம் நடத்து வார் நற்பண்பாகும். குடும்பக் குழப்பம் எதுவாயி னும், அதனை எவரும் அறியாவாறு நடந்துகொள் வதே சால்புடையதாகும்.

  • கிருக சித்திரம், வெளியிடுதல் கூடாதது,’

என்பது நீதி நூல் கருத்தும் ஆகும். ஆகவே, அயலறியாமை வாழ்ந்தார் என்பதும் அருமையினும்