பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

கலிக் காமர் இத்தகைய சூலநோய்க் கொடுமை நீங்கச் சிவபெருமானைப் போற்றி நின் ருர். அது போது அவர் உணருமாறு இறைவர், "வன் ருெண் டன் தீர்க்கின் அன்றி வன்சூலே தீராது, என் ருர், அதனேக் கேட்ட கலிக்காமர், உகிர்ச் சுற்றின் மீது உலக்கை வீழ்ந்தாற்போல' உ ள ம் வாடி 'அன்ன்ை தீர்த்து ஒழிப்பதினும், சூலைதன்னுல் வருந்துவதே கடன், என்று திடம் கொண்டார்.

சிவபெருமானுர் அதனுடன் அ ைம ய ர து, வன்ருெண்டர்க்குக் கலிக்காமர் கொள்கையெலாம் கழறி அவர்க்குற்ற சூலையினை நேரே சென்று தீர்க்கு மாறு பணித்திட்டார். இதுவும் நம்பால் இறைவர் கொண்ட அருளாம்,' என்று உவகைகொண்டு நம்பி ஆரூரர் பரமரைப் பாடிப் பரவிக் கலிக்காமர் இல்லம் நோக்கிப் புறப்படலாஞர். நாவலூர் வள்ளல் தம் வருகையை முன் கூட்டி ஏயர்கோர்ைக்கு இயம்பி யும்விட்டார். வைத்த உள்ளம் மாற்ருத கலிக் காமர், வன்ருெண்டர் வரவு கேட்டு, உடல் வேதனை யுடன், உணர்வு வேதனையுமுடையவராய், எம்பி ரானைத் துாதாக ஏ வினவனே என் சூலையைத் தீர்க் கற்பாலன்? அவன் ஈங்கு வந்து தீர்ப்பதன் முன்னர்ச் சூலைதன்னே யானே பற்றறத் தீர்ப்பேன் 1’ என்று துணிந்தவராய், உடைவாள் கொண்டு தம் உதரம் கிழித்தார். -

அந்தோ! அவர்தம் அன்பை எங்ங்ணம் போற்று வது! பிறர் செய்த குற்றத்திற்குத் தம்மையே ஒறுக் கும் தகவுடைமை அன் ருே அவர்பால் அமைந்த செயற்கரிய செயல்? இதுவன்ருே அவரைப் பெரியர்