பக்கம்:மானிட உடல்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விரல் 101 விளங்குகிறது. சிறுகுடலில் கொழுப்பைக் கரைக்கவல்ல K-விட்டமின் சத்து தேவையான அளவு உறிஞ்சப் பெருவிடின், கல்லீரல் புரோத்ரோம்பினே உற்பத்தி செய்ய இயலாது. கொழுப்பு உறிஞ்சப் பெறுவதற்குக் கல்விால் உற் பக்தி செய்யும் பித்த நீர் உப்புக்களும் தேவைப்படுகின்றன. இதற்கு நேர் எதிர்மாருக ! ஹெபாரின் எனப்படும் உறை தலை மாற்றும் பொருளேயும் கல்லிால் உற்பத்திசெய்து ஒரளவு தன்னிடம் சேமித்து வைத்துக்கொள்ளுகின்றது. இச் செயல்கள் கல்விாலின் உயிரணுக்களால் நடைபெறுவ தில்லை ; கல்லீரலில் அதிகமாகவுள்ள மாஸ்ட் செல்கள்’ எனப்படும் உயிரணுக்களால் இது நடைபெறுகின்றது. கல்விரலும் எண்ணற்ற பாதுகாப்புச் செயல்களே நிறை வேற்றுகின்றது. அது தீங்கு பயக்கவல்ல சில பொருள்களை வேறு பொருள்களுடன் சேருமபடிச் செய்து அபாயமற்ற கூட் டுப் பொருள்களாக மாற்றுகின்றது. அன்றியும், தீங்கு பயக்க வல்ல சில பொருள்களே அடியோடு நாசப்படுக்கவும் செய் கின்றது. இன்னும் சிலவற்றைச் சேமித்து வைத்துக் கொண்டு பொறுக்கும் அளவுக்கு மெதுவாக விடுவிக்கின்றது. கல்விால் சில ஹார்மோன்களின் மீதும் செல்வாக்குக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக எஸ்ட்ரோஜென் எனப்படும் பெண்பால் ஹார்மோன் திடகாத்திரமாகவுள்ள ஆண் கல்லீரலால் சிதைக்கப்பெறுகின்றது. அவ்வாறே நோயுற்றிருக்கும் ஒர் ஆண் கல்லீரல் இந்தச் செயலில் தவறி, ஒர் ஆடவனிடம் பெண்பாலுக்குரிய சில பண்புகள் வளர்வ தற்குத் தாண்டுகோலாகவும் இருக்கக் கூடும். கல்லிால் சேமகிதியாக அதிக அயத்தையும் தாமிரத்தை யும் சேர்த்து வைக்கின்றது. கல்விாலில் A -விட்டமின் சத்தும் D-விட்டமின் சக்தும் கிறைந்துள்ளன ; B-விட்ட மின் சத்தையும் அதிக அளவில் அது கொண்டிருக்கின்றது. குருதியிலுள்ள சிவப்பு அனுக்களே உற்பக்தி செய்வதற்குத் தேவையான ஒர் அம்சத்தை உண்டுபண்ணும் உடலின் களஞ்சியமாகவும் கல்விால் துணை புரிகின்றது. ஆகவே, மாட்டுக் கல்லிாலோ கன்றின் கல்விாலோ, அன்றி அவற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/125&oldid=865856" இலிருந்து மீள்விக்கப்பட்டது