பக்கம்:மானிட உடல்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளர் சிதை மாற்றம் 127 செளகர்யமாக இருந்தபோதிலும், உண்மையில் அது எல்லா வளர்சிதை மாற்றச் செயல்களுடனும் நெருங்கிய முறையில் இணைந்துள்ளது. கொழுப்பு வளர்சிதை மாற்றம் ழுடபு 弱 *-* g. நாம் உணவாக உட்கொள்ளும் கொழுப்புப் பொருளின் முக்கிய செய்கைகளில் ஒன்று என்றும் கிடைக்கக்கூடிய சேம ஆற்றலை உண்டாக்குவதாகும். அன்றியும், உட்கொள்ளப் பெற்ற கொழுப்புப் பொருள் இன்றியமையாத கொழுப்பைக் கரைக்கக் கூடிய விட்டமின் சத்துக்கள் உறிஞ்சப் பெறுவ தற்குச் சாதனமாகவும் அமைகின்றது. உணவிலுள்ள கொழுப்பு, கொழுப்பு அமிலங்களாலும் ஸ்டெரால்களா லும் ஆனது. பழச்சருக்க ைஅனுத்திரளேளுடனும் அமினே அமில அனுத்திரளேகளுடனும் ஒப்பிடுமிடத்து, கொழுப்பு அமில அணுத்திரளே மிகவும் பெரியது. நாம் அறிந்த இருபக் திாண்டு கொழுப்பு அமிலங்களில் நான்கு முக்கியமானவை. உணவிலுள்ள கொழுப்பு அமிலங்களில் கிட்டத்தட்ட 60 சத விகிதம் குடலிலுள்ள சளிச் சவ்வின் கிணநீர்க் குழல்களால் உறிஞ்சப் பெறுகின்றது. எஞ்சியுள்ள 40 சத விகிதமும் குடலிலுள்ள குருதிக் குழல்களால் உறிஞ்சப் பெற்று, கல்விால் மண்டலத்தின் மூலம் கல்லீரலுக்குக் கொண்டு போகப் பெறுகின்றது. முடிவாக, நிணநீர்க் குழல்களிலுள்ள கொழுப்பு அமிலங்கள் குருதியோட்டத்தினுள்ளும் கல்லிாலி லுள்ளும் கொண்டுவிடப் பெறுகின்றன. அவ்விடங்களில் அவை லெஸிதின் என வழங்கும் ஒரு பாஸ்வாம் உள்ள கூட்டுப் பொருள்களுடன் கலந்து மிகச் சிக்கலான பாஸ் போலிபிட் எனப்படும் பொருளாக மாறுகின்றன. இந்த பாஸ் போலிபிட் வடிவத்தில்தான் கொழுப்பு அமிலங்கள் இழை யங்களுக்குக் கொண்டு செலுத்தப் பெறுகின்றன. இங்கு அவை ஆற்றல் பெறுவதற்காக எரிக்கப் பெறலாம், அல்லது சமித்த வைக்கப் பெறலாம். உடனுக்குடன் பயன்படும் கொழுப்பைவிடச் சேமித்து வைப்பதற்காகத்தான் அதிக அளவு கொழுப்பு உறிஞ்சப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/151&oldid=865913" இலிருந்து மீள்விக்கப்பட்டது