பக்கம்:மானிட உடல்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்டோகிரீன் மண்டலம் 14 f இரண்டு மாங்காய்ச் சுரப்பிகள் நீக்கப்பெறினும் அல்லது சிதைவுறினும் இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் இறப்பு தான் முடிவு. படம் 41. மாங்காய்ச் சுரப்பிகள். (கருமையான இடப்பாப் பால்காட்டப்பெற்றுள்ளது). 1. வலப்புறச் சிறுநீரகம். இடப்புறச் சிறுநீரகம். மாங்காய்ச் சுரப்பிகள். . கீழ்ப்பெரு வடிகுழல். வயிற்றுப்புறப் பெருகாடி. 2 o ஒரு நூற்ருண்டிற்கு முன்பதாகவே மாங்காய்ச் சுரப்பி யைப் பற்றிய நம் அறிவு தொடங்கிவிட்டது. ஆங்கில நாட்டு மருத்துவர் தாமஸ் அடிசன் என்பார் மாங்காய்ச் சுரப்பிகள் சிதைதலுடன் தொடர்புள்ள ஒரு நோயைப்பற்றிக் கூறியிருந் தார். அந்த நோயின் அறிகுறிகளேப்பற்றி அவர் அவ்வளவு துட்பமாக உற்று நோக்கியிருந்தார் ; அகனல் இன்றும் மருத்துவ நூலார் அந்நோயை அடிசன் நோய் என்றே வழங்கி வருகின்றனர். கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னிருந்து தான் மருத்துவர்கள் 1842-ல் அடிசன் என்பாாால் குறிப் பிடப் பெற்ற இந் நோயின் காரணத்தைப்பற்றி ஒரளவு அறிவுக்குப் பொருந்தக் கூடிய விளக்கத்தைக் கருகின்றனர். உடற்கூறு இயலின் அடிப்படையிலும் செயலின் அடிப் படையிலும் பார்க்குமிடத்து மாங்காய்ச்சுரப்பி ஒர் இரட்டை உறுப்பாகும். அதில் அகணி என்ற நடுப் பகுதியும் புறணி என்ற வெளிப் பகுதியும் உள்ளன. அட்சனலின் என்ற சாற். றையும் அதுபோன்ற கூட்டுப் பொருள்களையும் உற்பத்தி செய்யும் அகணியைச் சிறிதும் தீவிளைவின்றி பிராணிகளிட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/165&oldid=865941" இலிருந்து மீள்விக்கப்பட்டது