பக்கம்:மானிட உடல்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 மானிட உடல் க்கிய பங்கு கொண்டுள்ளது என்பதைச் சுருக்கமாகக் காட்டுகின்றன. இச் சுரப்பி, தான் உற்பத்தி செய்யும் அயோ டினைக் கொண்டுள்ள ஹார்மோன் ஒன்றினுல் இவ்வாறு கட் டுப்படுத்தும் செயலினைப் புரிகின்றது. குதிசைச் சேன வடிவ முள்ள இரண்டு அங்குல நீளமும் ஒன்ற ைஅங்குல அகலமு

"|N N \ படம் 42. பரிசைச் சுரப்பி

(முன்புறத் தோற்றம்). வலது பக்கவாட்டு இதழ். . GGåsĖ LGÁR (Isthmus). . இடது பக்கவாட்டு இதழ். மூச்சுக் குழல். நாஅடி புரிசைச் சுரப்பிச்

சவவு. 6. நாஅடி எலும்பு. முள்ள இப் புரிசைச் சுரப்பி குரல்வளைக்கு முன்புறமாகக் காறை (கழுத்து) எலும்பிற்கு மேற்புறத்தில் அமைந்துள்ளது (படம்-42). எண்டோகிரீன் சுரப்பிகளுள் புரிசைச் சுரப்பி கிகாற்ற தன்மை வாய்ந்தது. பிற தாம்பில்லாச் சுரப்பிகளிலுள்ளதை விட இதற்கு வரும் குருதியின் அளவும் மிக மிக அதிகம். அது கணிசமான அளவுகளில் தன்னிடம் சுரக்கும் ஹார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/176&oldid=865965" இலிருந்து மீள்விக்கப்பட்டது