பக்கம்:மானிட உடல்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் இனப்பெருக்க மண்டலம் 163 எபிடிடைமிஸின் முதற் பகுதியில் விாைச்சாறு சிறு பிசிர்களால் நகர்த்தப் பெறுகின்றது. இப் பிசிர்கள் மயிர் போன்ற சதா அசைந்துகொண் டிருக்கக் கூடிய அணைச் சவ்வு அனுக்களின் புடைப்புக்களாகும். தாம்புகளிலுள்ள தசைக் கயிறுகள் விாைப் புழுக்களேயும் தாம்புச் சுரப்புர்ேகளையும் தற்காலிக சேமிப்புக்காக எபிடிடைமிஸின்உடலையும்வாலையும் நோக்கித் தள்ளுவதற்காகச் சுருக்கமடைகின்றன.அங்கிருந்து அவை வெளியேற்றும் தாம்பாகிய வொஸ்டபெரென்ஸ் என்ற விந்தேறு குழலினுள் பாய்கின்றன (படம்-46). விந்து நரம்பு அடி வயிற்றிற்கும் தொடைக்கும் இடையிலுள்ள ஒரு வாய்க்கால் வழியாக ஒவ்வொரு எபிடிடைமிஸிலிருந்தும் படம் 47. விந்தேறு குழல் உடலினுள் வளைந்து செல்லுவதைக் காட்டு வது. (பக்கத் தோற்றம்). விந்தேறு குழல். புறவழி. சிறுநீர்ப்பை, புகாஸ்டேட் சுரப்பி. விாை. ஆண்குறி. i ஒரு நாம்பு நீண்டு செல்லுகின்றது. அது வாஸ்டெபெ இன்ஸ்-விாைச் சாறு பாயும் வாய்க்கால்களின் தொடர்ச்சி என்ற விந்தேறு குழலைப் பாய்குழல்கள், வடிகுழல்கள், கசம் புகள், நிணநீர்க்குழல்கள், வபைமூடிகள் ஆகியவற்றுடன்

  • Ciłia
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/187&oldid=865988" இலிருந்து மீள்விக்கப்பட்டது