பக்கம்:மானிட உடல்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண் இனப்பெருக்க மண்டலம் 175 குருதி யொழுக்காகவும் பின்னுல் விவரிக்கும் கருப்பையில் நேரிடும் மாற்றங்களாகவும் முடிவடைகின்றது. சினைக் குழல்கள் இந்தக் குழல்கள் அல்லது தாம்புகளிடம் (படம் - 51.) ஒரு நுட்பமான தசை மேலுறையும் ஒரு மிகச் சிக்கலான ஒன்ருேடொன்று மாட்டிக்கொண் டிருக்கும் பல மடிப்புக் களுடன் கூடிய உள் அணைச் சவ்வும் அமைந்திருக்கின்றன. அணுச் சவ்வு அணுக்கள் எபிதீலிய மாகும் , அவற்றிலுள்ள பிசிர்களின் அலைபோன்ற இயக்கம் துணுக்குகளே கருப் பையை நோக்கிக் தள்ளும் இயல்புடையது. முட்டையிடம் முன்னுேக்கித் தள்ளிச் செல்லும் இயக்கம் இல்லாததால், பிசிர்களிடம் அமைந்துள்ள இச்செயல் அவசியமாகும். ஒவ் வொரு குழலின் விடுபட்டுள்ள துனி முட்டையை ஏற்றுக் கொள்வதற் கேற்றவாறு வெளிப்புறமாக அமைந்துள்ள ஒரு துட்பமான சாலருடன்" ஒரு புனல்போல் அமைந்துள்ளது (படம்-52), அசையும் கன்மையுள்ள விடுபட்டுள்ள துணி வெடித்துப் போன உறையை மூடி முட்டை யைப்பற்றிக் கொள்ளுகிறது. இம் முட்டை மூன்றிலிருந்து ஆறு நாட் களுக்குள் கருப்பையை நோக்கி மதுவாகத் தள்ளப் பெறுகின்றது. பழைய வீங்கிய நோயின் காரண மாகவும் வடு ஏற்பட்டதன் காரண மாகவும் குழலில் கடை ஏற்பட்டிருந் தால், முட்டை நகர்ந்து செல்ல முடி யாது ; ஹார்மோன்களின் உற்பத்தி யும் கரு அணுக்களின் உற்பத்தியும் இயல்பாக இருந்தபோதிலும் பெண் மலடாகத்தான் இருப்பாள். ஒரு பெண் கருவுருததற்குக் காரணம் என்ன என்று காண்பதற்காக மேற்கொள்ளப்

  • Delicate fringe.

முதிர்ச்சியடைந்த கரு அனு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/199&oldid=866013" இலிருந்து மீள்விக்கப்பட்டது