பக்கம்:மானிட உடல்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண் இனப் பெருக்க மண்டலம் 179 யோனி பல அமைப்புக்கள் சேர்ந்த ஒர் அமைப்பே வெளியில் தெரியும் பிறப்புறுப்பாகிய யோனி என்பது. (படம் 58.) வயதுவந்த பெண்ணிடம் அது உதடுகள்போல் கடித்துக் படம் 58. யோனி. (டெண்குறி.) 1. கன்னிச் சவ்வு. 2. யோனிக் குழலின் தொளை. 3. சிறுநீர்ப் புறவழியின் திறப்பு. 4. யோனிலிங்கம். 5. பெரிய உதடுகள். 6. சிறிய உதடுகள். 7 . மலவாய். கொண்டுள்ள கொழுப்பு இழையங்களாலான இரண்டு மடிப் புக்களால் மூடப்பெற்றிருக்கும். அந்த இழையங்கள் லாபியா மேஜோரா அல்லது பெரிய உதடுகள் என வழங்கப் பெறும். அவற்றில் உரோமங்கள் உள்ளன ; பிறப்புறுப்பின் முன்புறம் மேற்புறத்தில் அதிக உரோமங்கள் இருக்கும். லாபியா மைனோா என்ற சிறிய உதடுகள் இரண்டு சிறிய மடிப்புக்கள் ; அவை கிளிட்டோரிஸ் எனப்படும் ஆண் குறி யைப் போன்ற ஒரு சிறிய உறுப்பால் இணைக்கப் பெற்றுள் ளன. அதை யோனிலிங்கம் என்று வழங்குவர். ஆண் குறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/217&oldid=866053" இலிருந்து மீள்விக்கப்பட்டது