பக்கம்:மானிட உடல்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 மானிட உடல்

படம் 56. கருப்பையிலுள்ள இளஞ்சூல். (அது ஒட்டிக்கொண்டிருக்கும் இடத்தைக் காட்டுவது.) 1. கருப்பையின் உள்ளறை. 2._நஞ்சு. 8. இளஞ்சூல். 4. கருப் பையின் தசைச் சுவர். 5. அம்னியோடிக் உறை. (பனிக்குடம்) 6. கருப்பைக் கழுத்தின் கால்வாய். 7. தோப்புள் கொடி. கும். கருப்ப காலத்தின் பிற்பாதியில், ஒவ்வொரு பிரத்தி யேகமான அணுவின் முதிர்ச்சியில் முன்னேற்றம் காணப்படு கின்றது ; பருமன் அதிகரிப்பு இப் பருவத்தில் குறைவாகக் காணப்படும் அம்சமாகும். திட்டமான செயல்களுடன் கூடிய பிரத்தியேகமான அணுக்களாக வேறுபாட்டின் கிரியையைப்பற்றி ஆராயும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/224&oldid=866068" இலிருந்து மீள்விக்கப்பட்டது