பக்கம்:மானிட உடல்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 மானிட உடல் லிருந்தும் காப்ப விழுதுகளைப் பெறுகின்றன. வயிறு திரிகத் திற்குரிய வலையிலிருந்து கிளம்பும் இடுப்புச் சந்து நரம்பிற் கும் தொடை காம்பிற்கும் இதே அமைப்பு பொருந்தும். (புகைப்படம்-22 - ஐப் பார்க்க). மேற்பரப்பு நாம்பு மண்டலத்தின் எல்லாச் செய்கை நரம்புகளும் செய்கை - முடிவுக் கிண்ணம் ’ எனப்படும் பிரத்தியேகமாக ஒரு அமைப்பாக முடிவுறுகின்றன ; இந்த அமைப்பு, தசையை யுண்டாக்கும் வரிகளுள்ள தசைநார்க ளுடன் நெருங்கிய உறவு கொண்டுள்ளது. தோல், எலும்புகள், மூட்டுக்கள், தசை நாண்கள் ஆகிய வற்றில் தோன்றும் பொறியுணர்ச்சி செய்கை காப்ப விழுது களேத் தாங்கியுள்ள நரம்புகள் மூலமாகவே அனுப்பப் பெறு கின்றது ; ஆல்ை, இப்பொழுது இந்தப் பொறியுணர்ச்சி முதுகு நாம்புவேரின் நரம்பணுத்திரளில் அமைந்துள்ள கசப் ப்த்தைச் சார்ந்த மிகவும் நீண்ட காப்பக் கிளைகளால் கொண்டு செல்லப்பெறுகின்றது. தோலடியிலும், தசை நாண்களிலும் எலும்பைச் சூழ்ந் துள்ள சவ்விலுமுள்ள வெவ்வேறு சிறப்பான அமைப்புக்க ளால் வெவ்வேறு பொறியுணர்ச்சிகள் பதிவு செய்யப்பெறு கின்றன. வலியுணர்ச்சி எளிய, நுட்பமான, சாதாரண காம்பு முடிவுகளால் அனுப்பப் பெறுகின்றது. தொடும் உணர்ச்சி (ஊற்றுணர்வு) சிக்கலான வலைக்கண் அமைப்பாலான சிறிய தசை நார்களால் ஏற்றுக்கொள்ளப் பெறுகின்றன ; இத் தசை நார்களே மெய்ஸ்னரின் அணு உடலிகள் என வழங் குவர். ஆழ்ந்த அமுக்கம் வெங்காயம் போன்ற அமைப்பி லுள்ள உள் துடிப்பைத் தாண்டிவிடுகின்றது என்று கருதப் பெறுகின்றது . இந்த அமைப்பை பாலினியன் அணுவறை" என்று வழங்குவர். இவ்வாறே குளிர்ச்சி கிசெள சேயின் முடிவுக் குமிழ் எனப்படும் கோள வடிவு அமைப்பு நரம்புக ள்ாலும், சூடு பினி அணு உடலிகள்’ எனப்படும் பிறதொரு அமைப்புக்களாலும் கொண்டு செல்லப்பெறுகின்றன. பகுதிக ளாக நாம்பு பாவும் முறை சரியாக இருக்குமாறு அமைந்துள் ளது ; மேற்பரப்பு நாம்பில் கண்டுவடத்தின் பல்வேறு பகுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/264&oldid=866154" இலிருந்து மீள்விக்கப்பட்டது