பக்கம்:மானிட உடல்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரம்பு மண்டலமும் சிறப்பான பொறிகளும் 239 உட்புறமுள்ள கேள்விக்குழல் கேள்விப்புல நரம்பு படம் 72, காதின் குறுக்கு வெட்டுத் தோற்றம் (ஒலி செல்லும் வழியைக் காட்டுவது.) 1. பட்டடைச் சிற்றெலும்பு. 2. அங்கவடி எலும்பு. இந்தச் சவ்வு தடித்துப்போனுலும் அல்லது இதனே இழக்க நேரிட்டாலும், கேள்வி மிகவும் பாதிக்கப் பெறும். இடைச் செவியில் (படம் - 73.) அஃதாவது, செவிப் பறைக்கு நேர்ப் பின்புறத்தில், சங்கிலி போன்று அமைந் துள்ள மூன்று எலும்புகள் இடைச் செவிக்குக்கும் உட் செவிக்கும் இடையிலுள்ள முட்டை வடிவம் போன்ற சன்ன லுக்கு இந்த அதிர்ச்சிகளைக் கொண்டு, செலுத்துகின்றன. இந்த மூன்று எலும்புகளுக்கும் அவற்றின் வடிவங்களே யொட்டிப் பெயரிட்டிருக்கின்றனர். சுத்தி எலும்பின் கைப் பிடி செவிப் பறையுடன் இணைந்திருக்கின்றது. அதன் தலை பட்டடைச் சிற்றெலும்புடன் இணைந்துள்ளது. இப் பட்டடை எலும்பு அங்கவடி எலும்புகளுடன் சேர்ந்திருக் கின்றது. அங்க வடிகளின் பாதம் முட்டை வடிவமான சன்னலிலுள்ள சவ்வுடன் பொருங்கியிருக்கின்றது. இந்த நுட்பமான எலும்புகளே இணைக்கும் பந்தகங்கள் இறுகிப் போனுல், அதிர்ச்சி பாதிக்கப்பெற்று, அரைச் சேவிடு நேரிட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/277&oldid=866182" இலிருந்து மீள்விக்கப்பட்டது