பக்கம்:மானிட உடல்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரம்பு மண்டலமும் சிறப்பான பொறிகளும் 249 క్తో কতেকী 'இ ફ્રેં སྡེ་སྤོ་ - GÉ o ସେତ Q Ga 努 S. ÉD 'y క్డఫ్రిక్ష్ -* حساسیت سیستت= تاسیسات ات キニミ படம் 77. மூக்கின் மணமறியும் சளிச் சவ்வு. 1. மணமறி நாப்ப அணு. 2. எபிதீலியம். 3. நீர் சுரப்பிகள் 4. நாம்புக் குற்றைகள். காைந்து மணத்தை யறியும் நிலையை அடைகின்றது. ஈரம் இருக்கும்பொழுதுதான் செயற்படும் என்ற உடலிலுள்ள எந்திரத் தன்மைக்கு இது மற்ருேர் எடுத்துக்காட்டாகும். புகுவாய்கள் கபால எலும்பு வழியாக கசப்ப விழுதுகளே முதல் மண்டை நாம்பின் குமிழ் போன்ற முடிவு வரையிலும் திரும்பவும் அனுப்புகின்றன ; இந்த முதல் சாம்புதான் மன நரம்பு. எனவே, நாப்ப விழுதுகள் நடுமூளையில் நுழைந்து, பல்வேறு கிளைகளாகப் பிரிந்த பிறகு பொட்டெலும்புப் பகுதியிலுள்ள இதழில் மணம் அறியும் மூலக் கானத்தை அடைகின்றன. அனுபவத்திற்கும் பலவித மனங்களே அறிவதற்கும் உள்ள பலவித உறவுகளை நாமே அறிந்துகொள்ளுகின்ருேம். அத்தகைய நினைவுகள் பல ஆண்டுகள் நிலைபெறுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/287&oldid=866203" இலிருந்து மீள்விக்கப்பட்டது