பக்கம்:மானிட உடல்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 மானிட உடல் ஒழுக்கு வேருெரு வீங்கிய இடத்தில் ஒரு சிறிய முக்கியத்து வத்தையும் உண்டாக்குவதில்லை. ஆப்தால்மாஸ்கோப் என்ற கருவியால் கண்களைச் சோதித்து, மருத்துவர் பார்வை காம்பின் தலையைப் பார்க்க முடியும். மண்டையினுள் அமுக் கம் அதிகரிக்கப் பெறும்பொழுது அதன் தோற்றத்தில் மாறு பாடுறுகின்றது. மண்டையோட்டைப் போலவே, எண்ணற்ற முக நாம்பு கள் கார் இணைப்பால் ஒட்டப்பெற்றுள்ளன. கறித்த மாவடி யைப் போன்ற மூக்கடிப் பாகமும் வில்விளைவு போன்ற கன்ன எலும்புகளும், கண்ணேப் பாதுகாக்கும் குடைவுடைய கண் குழியும், மேல் காடை எலும்பும் இவ்வித இணைப்பாலானவை. எனினும், கீழ்த் தாடை எலும்பு பல்வேறு திசைகளிலும் மேலும் கீழும், ஒரு குறிப்பிட்ட அளவு அாைப்பதற்கேற்ற வாறு சுழன்றும் அசையக் கூடும். அது காதுகளுக்கு முன் புறமாக இருபுறங்களிலும் கீழ்த்தாடை எலும்பிற்கும் கன்னத் திற்கும் மேல் தாடை எலும்பிற்கும் இடையில் அமைந் திருக்கும் சுரப்பு மூட்டுக்களின் காணமாக இந்த அசைவை முடிவுறக்கொண்டு செலுத்துகின்றது. பற்களையும் எலும்புக் கூட்டின் பகுதியாகவே கொள்ள லாம். அவற்றின் வேர்கள் தாடைகளில் புதையப் பெற். அறுள்ளன ; அவை உறுதியான நார்ச் சவ்வில்ை அசையாத வாறு பிடித்துக்கொள்ளப் பெற்றுள்ளன; அவை இந்த நார்ச் சவ்வுடன் கால்சியம் சேர்ந்த பற்காாையால் நிலைநிறுத்தப் பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு பல்லிலும் பற்சோறுள்ள உட்பகுதியுள்ளது; அதில் குருதிக் குழல்களும் நரம்புகளும் உள்ளன. இது அதிகமாக கால்சியத்தைக் கொண்டு தங் தினி என்ற பொருளால் போர்க்கப்பெற்றுள்ளது. ஈறிற்கு மேற்புறமாகப் பிதங்கி கிற்கும் பற்சிதாம் என்ற பகுதி உடலிலேயே மிக உறுதியான இனமல் என்ற பொருளில் பாதுகாக்கப்பெற்றுள்ளது. இமைல் கிட்டக்கட்ட, முழுவ தும் கால்சியத்தாலானகே ; அதில் ஒன்று அல்லது இரண்டு சத விகிதம் கரிமப் பொருள் சேர்ந்திருக்கலாம். இளுமல் மிகப் பெரிய அமுக்கங்களேயும் தாங்கிநிற்கும் ஆற்றலையுடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/298&oldid=866228" இலிருந்து மீள்விக்கப்பட்டது