பக்கம்:மானிட உடல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 மானிட உடல் வலைக்கண்கள் போன்ற ● பாய்குழலும் நுண்புழையும் படம் 8. சுட்டு விாலில் குருதியோட்டத்தைக் காட்டும் வரை படம். தாகச் செல்வதற்கு மிருதுவான மேற்பரப்பைத் தருகிறது. பெருநாடியின் வெளிச்சுவர் சிறிய குருதிக் குழல்கள், நாம்பு கள், நிணநீர்க் குழல்கள் ஆகியவற்றைக் கொண்டே தொய் வான இணைப்பு இழையத்தாலானது. நடுஉறைதான் மிகப் பெரிது; துவளுந்தன்மையுள்ள நார் இழையத்தாலும் மிருது வான தசையாலும் ஆன பின்னல் வேலைப்பாட்டைக் கொண் டது. இந்த மேலுறை பெருநாடிக்கு உப்புங் தன்மையை நல்குகிறது. உட்புறமாகவுள்ள மேலுறை மெல்லிய மிருது வான அணேச் சவ்வாலானது. இதயம் சுருங்கும்பொழுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/34&oldid=866321" இலிருந்து மீள்விக்கப்பட்டது