பக்கம்:மானிட உடல்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூச்சுறுப்பு மண்டலம் 73 சங்கள் யாவும் சரியாக இருந்து பாய்மத்தில் கரியமிலவாயு மட்டிலும் அதிகப்பட்டால் பாய்மம் அதிகமான அமிலமுள்ள தாகின்றது. குருதியில் அமிலநிலை சரியான அளவில் இருக் கச் செய்வதற்குக் கரியமிலவாயுவின் அளவு அதிகரிக்காது தடுக்க வேண்டும். இதற்கு இயல்பாகவே பல வழிகளிருப் பினும், தொடர்ந்து அதன் அளவு அதிகரிப்பதால் அமிலக் தன்மையும் அதிகரிக்கின்றது. அதிர்ஷ்டவசமாக கரியமில வாயுவே மூச்சு மண்டலத்தைக் கட்டுப்படுத்தும் மூளேயின் மூலத்தானத்திற்குத் தாண்டுதலாக இருக்கின்றது. இதன் காரணமாக விரைவான சுவாசித்தல் ஏற்பட்டு அதிகமான கரியமிலவாயு வெளிப்படுத்தப் பெறுகின்றது.

  • Respiratory center.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/97&oldid=866554" இலிருந்து மீள்விக்கப்பட்டது