பக்கம்:மான விஜயம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) மான விஜயம் 309

60. # 'ஒடா மறவ ருருத்து மதஞ்செருக்கிப்

பீடுடை வாளர் பிணங்கிய ஞாட்பினுட் கேடகத்தோ டற்ற தடக்கைகள்கொண்-டோடி யிகலன்வாய்த் துற்றிய தோற்ற மயலார்க்குக் கண்ணுடி காண்பாரிற் ருேன்றும் புனனுட. 65. னண்ணுரை யட்ட களத்து.' (68)

'கடிகாவிற் காற்றுற் றெறிய-வெடிபட்டு

விற்றுவிμό ருேடு மயிலினம்போ-ற்ைறிசையுங் கேளிரிழந்தா சலறுபவே செங்கட் சினமால் பொருத களத்து.' - (64)

% அதி வருவதோர் நோய்' (திருக்குறள்.) அதிர்வில் படிறெருக்கி வந்து' (கலி, S1) ஆதிராச் சிறப்பின் மதுரை மூதூர்' (சிலப்பதிகாரம். பதிகம்.) பண்ண ைேமப்பான் தோற்றத்தைப் பண்ணமைப்பான் என்றது ஆகுபெயர். ஈர்க்கு . இறகு, கோார் - பகைவர்.

(செய். - 68) புனளுடன் சண்ஞரை அட்டகளத்து - காவிரி நீர்வள காடன் பகைவ்ரைக் கொன்ற போர்க்களத்தின் கண்ணே, ஒடா மறவர் - போரில் முதுகு காட்டி யோடாதவீரர், வெகுண்டு - கோபித்து, மதம் செருக்கி - களிப்புமிக்கு, பீடு உடை வாளர் - பெருமை வாய்ந்த வாளினையுடையாாய், பிணங்கிய ஞாட்பினுள் - மாறுபட்ட போரினிடத்து, இகலன் - கரி, கேடகத்தோடு அற்ற தடக்கை வாய் துற்றிக்கொண்டு ஒடிய தோற்றம் - பரிசையோடு அறுந்த பெரிய கையினை வாயின் கட் கல்விக்கொண்டு ஒடிய தோற்றம், அயலார்க்கு - பக்கலுள்ளார்க்கு, கண்ணுடி காண்பாரில் தோன்றும் - கண்ணுடி காண்பார்போலத் தோன்ரு நிற்கும்.

மதம்-களிப்பு, மகிழ்ச்சி. போர்பெறின் வீரர் மகிழ்தல் இயல்பு. (cf. போரெனிற் புகலும் புனைகழன் மறவர் (புறம். 31) செருக்குதல் - மிகுதல். பிணங்குதல் - மாறு படல், பொருதல். கேடகம் - பரிசை (Shield) காண்பார் - காட்டுவார் எனப் - பொருள் கூறுவாறுமுளர்.

of :அற்றதோர் கேட கக்கை கவ்விய கரிகண் ணுடி

பற்றிய குறளி செல்வா டன்முகம் பார்த்த போலும்.”

- (மேருமந்தா. பல. 17.) (செய்.-64) (பொழிப்புரை) மிகுந்த சோலையின்கண் காற்று மிக்கு வீசுதலான் வெருவிச் சிதறித் தனித்தனியாக வோடும் மயிலினது கூட்டம்போல, நான்கு கிக் கின் கண்னும் கொழுந ையிழந்த மாதர் சுழலா நிற்பர்; சினத்தாற் சிவந்த கண்ணையுடைய சோழன் பொருத போர்க்களத்தின்கண். கடி - மிகுதிப் பொருள் படும் உரிச்சொல். கடி வாசனையுமாம். உற்று - மிகுதிப் பொருள தாகிய உறு என் னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த வினையெச்சம். வெடிபடல் - சிதறுதல். அலமருபஅலமா என்னும் பகுதியடியாகப் பிறந்த பகாவீற்றுப் பலர்பால் வினைமுற்று; ப விகுதி எதிர்காலங் காட்டியது. செங்கட் சினமால் - சினத்தையுடைய செங்கட் சோழன் எனலுமாம். மால் என்பது சோழர்க்குப் பெயர். திருமாலின்சுடருகிய இரா மின் வம்சத்தைச் சேர்ந்தோராதலின், இப்பெயர் பெற்றனர். (cf. பெரும்பா. 29; 80)

  • களவழி சாற்பது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/52&oldid=656117" இலிருந்து மீள்விக்கப்பட்டது