பக்கம்:மான விஜயம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) - 327.

(காவலரிருவரும் வணங்கி நிற்கின்றனர்.) செங்களுன்:-(மனம் பதறி)

. எங்கடா வாச சிறந்து வீழ்ந்தது? சிறைகாவல னிரண்டாவன்:-(அச்ச முற்று)

புலவரு மாசே போய்விட் டாரே! - . (114) செங்களுன்:-(ஒடிச்சென்று)

290. போய்கை யாரும் போய்விட் டனரோ ? உய்தி பில்லதோர் குற்ற முளுற்றினேன். அத்தோ! பேயேன்! அந்தோ! நாயேன்!!

(உற்றுப்பார்த்து யாவுமுணர்ந்து) தண்ணீர் வேட்டு முண்ணு திறந்து போயினே கொல்லோ ? புரவலாேறே ! (115)

(இாக்கிப் பாடுகின்மூன்.)

295. செங்கோன்மை தெறிதிறம்பா தாசாண்ட

பெருமைசெறி சேர மானே கங்கோமக் கள் பலரு நயந்துரைசெய் யாகின்ற நம்பி யேவெண்

பங்கேரு கத்தமரும் பாவைகலே

நலமனேத்தும் பருகி கின்ருே யிங்கோய்ந்து சிறைக்களத்தி னிருத்தலைகீ

விரும்புகிலே பிறந்தாய் கொல்லோ? (116) மெய்ப்பொருளை நல்லாசான் றனையடுத்துத்

தெரிந்துகொளும் வேட்கை சான்று 300. துய்ப்பதற்கெவ் வாற்ருலு மிசைபொருள்க

ளனைத்தையுமே தொலைத்து கின்று

291. உய்தி இல்லது ஒர் குற்றம் - பிராயச்சித்தம் இல்லாத பெரியதொரு பிழை. உய்தி - கழுவாய் (பிராயச்சித்தம்). உஞற்றினேன் - செய்தேன். 298 வேட் ம்ே - விரும்பியும். புரவலர் - அரசர். எறு-ஆண் சிங்கம், அரசர்க்குள் ஆண் சிங்கம் போன்றவன் என்றபடி,

(செய். - 116) செறி திறம்பாது வழி தவமுது செறி பொருந்திய, கோமக்கள் - அரக்குமார். சயந்து - விரும்பி. உரைசெய்யாகின்ற புகழ்கின்ற. கம்பி - ஆடவருட் சிறந்தோன்; புருடோத்தமன். வெண் பக்கேருகத்து அமரும் அவை - வெண்டாமரையில் விரும்பியுறையும் வாணி. கலோலம் அனைத்தும் பருகி கின்ருேய் - (வாணியின் கூருகிய பல நூல்களின்_சுவை முழுவதையும் நகர்த்து :ணர்த்தவனே. பாவை கலேகலம் அனைத்தும்பருகி கின்முேய் என்று கூறியதின் *யும் உய்த்துணாற்பாலது. ஒய்ச்து - ஒரு தொழிலுகின்றி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/70&oldid=656135" இலிருந்து மீள்விக்கப்பட்டது