பக்கம்:மாயக் கள்ளன்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


32 முதலில் அவள் பதில் பேசவில்லை. முத்து திருப்பித் திருப்பி அவளேக் கேட்டுக்கொண்டே இருந்தான்.

  • முத்து, உன்னே மக் கென்று எ ல் .ே லா ரு ம் சொல்லுகிருர்கள். அதைக் கேட்டுத்தான் என க் கு அழுகை வந்துவிட்டது” என்று தாய் சொன்னுள்.

அதைக் கே ட் டு முத்து மிகவும் வருத்த மடைந்த ன். த ன் மக்கல்லவென்று தாய்க் குக் காட்ட வேண்டு மென்று ஆசைப்பட்டான். தான் கெட்டிக்காரன் என்று பெயர் வாங்காமல் வீட்டுக்குள் நுழைவதில்லை என்று அவன் தீர்மானம் செய்துகொண்டு தாயிடம் சொல்லாமல் வெளியே கிளம்பின்ை. வெளியே இருட்டாக இருந்தது. அதைப்பற்றி அவன் கவலைப்படாமல் கால் போகின்ற திசையிலேயே போகலான்ை. சடையன் அவன் பின்னல் ஓடி வந்தது. "சடையா, நீ வீட்டுக் குப் போ. நான் கெட்டிக்காரகை ஆன பிறகு திரும்பி வரு கிறேன்’ என்து அவன் அதை விரட்டினன். ஆனால்,சடையன் திரும்பிப்போகாமல் பின்னலேயே வந்துகொண்டிருந்தது. முத்து ஒரு கல்லே எடுத்து அதன்மீது வீசினன். அப்பொழுதும் அது போகவில்லே. கல்லடியை வாங்கிக்கொண்டு முணுமுணுத் துக்கொண்டே அது பின்னல் வந்தது. சடையனுடைய ஆசையைக் கெடுக்க அவனுக்கு மனம் வரவில்லே. "சரி, வா, சடையா, நீதான் எனக்குத் துண' என்று அவன் அன்போடு சொன்னன். சடையன் வாலேக் குழைத்துக்கொண்டு மகிழ்ச்சியோடு அவைேடு சென்றது.