பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போதனையையும் கம்யூனிஸ்ட் கட்சி அனுபவத்தையும் இங்கு சுருக்கமாக 10. பாட்டாளி வர்க்கப் புரட்சியும்-அரசும் பூர்ஷாவா அரசின் பல வடிவங்கள், ராணுவ சர்வாதிகாரம், பாலிஸம், கொடுங்கோலாட்சி குடியரசு என்பன போன்றவை. எந்த வடிவமாயினும் பூர்ஷ"வா, அரசு, அதன் வர்க் தத்தின் சர்வாதிகாரமே. வடிவம் எதுவாயினும், ரித்துவ வர்க்கம் பிற வர்க்கங்களை ஒடுக்கு கருவியே அது. பார்விமெண்டரி முறை ஜனநாயகம் கூட போராட்டங்களால், சில நாடுகளில் வர்க்கம் பெற்ற சலுகைகளாகும். பார்லி முறையில் முதலாளி வர்க்கம், தன் யோகிப்பதற்கு, மக்களே தேர்ந்தெடுக்கும் பார்வி மெண்டு என்ற சபையைப் பயன்படுத்துகிறது. சில களுக்கு ஒருமுறை தேர்தலில் வாக்களிப்பதன் Հ இச் சபையின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப் பதோடு, மக்களுடைய உரிமை தீர்ந்து போகிறது. முதலாளித்துவ நாடுகளில் இச்சபையின் பெயராலும் ಶ್ಗಟ್ಝ೬, இன் பெயராலும், முதலாளி வர்க்குத் தின் உடைமைகள் பாதுகாக்கப்படுகின்றன. அரசின் அலுவல்களில் பொது மக்கள் பங்குகொள்ள இய ாைது. சுதந்திரங்கள் எல்லா சொத்துடைமையாள்ர் களுக்கே, பத்திரிகைகள், முதலாளிகளின் உடைமை & யாயிருப்பதால் அவை முதலாளித்துவச் சார்பு நிலை 96